• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரஹ்மான் பிறந்தநாளை கேரளாவில் கொண்டாடிய ரசிகர்கள்!

by Tamil2daynews
May 25, 2024
in சினிமா செய்திகள்
0
ரஹ்மான் பிறந்தநாளை கேரளாவில் கொண்டாடிய ரசிகர்கள்!
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ரஹ்மான் பிறந்தநாளை கேரளாவில் கொண்டாடிய ரசிகர்கள்!
நடிகர் ரஹ்மானுக்கு தமிழ் நாடு, கேரளா என தென்னிந்தியாவில் பெண்கள் உள்பட  மிக பெரிய ரசிகர்கள் பாட்டாளம் இருக்கிறது. குறிப்பாக கேரளாவில்  பெண் ஆண் என அனைவரையும் உறுப்பினர்களாக  கொண்ட ரசிகர் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இது திரிச்சூரை தலைமை இடமாக கொண்டு All kerala Evergreen Star Rahman Fans Welfare Association என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. ரசிகர்கள் மன்றம் வாயிலாக பல பொது நல தொண்டுகள் செய்து வருகின்றனர். இன்று ரஹ்மானின் பிறந்த நாள் முன்னிட்டு அவர்கள் கொச்சியிலுள்ள இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் இடத்தில் இரத்த தானம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பல ரசிகர்கள் இரத்த தானம் அளித்தனர்.
மேலும், திரிச்சூர் அருகே உள்ள வடூக்கர என்ற கிராமத்தில் செயல் பட்டு வரும் பழம் பெரும்  ” ஸ்நேஹாரம் ” என்ற அனாதைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்றோகளுடன் ரஹ்மானின் பிறந்த நாள் கேக்கு வெட்டி அவர்களுக்கு அறுசுவை விருந்தளித்து  கொண்டாடினர். இவ்வேளையில் நடிகர் ரஹ்மான் அங்கு வசிக்கும் முதியோர்களுடம் வீடியோ கால் மூலமாக பேசி அவர்கள் ஒவ்வொருவரையும் உற்சாக படுத்தினார். ரசிகர் மன்ற தலைவர் சுபாஷ், துணை தலைவர் தீபு லால், செயலாளர் அஜயன் உண்ணி கண்ணன்,  பொருளாளர் பிரசூன் பிரான்சிஸ் மற்றும்  மன்ற செய்தி தொடர்பாளர் ஷிஜின் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் நடந்தன.
Previous Post

‘பகலறியாள்’ – விமர்சனம்

Next Post

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Next Post

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Popular News

  • ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”…‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.