“தென்னாட்டு சிங்கம்” என்ற படத்தின் மூலமாக தயாரிப்பாளராகும் மதுரை விநியோகிஸ்தர் மதுரை A.செல்வம்
மாநாடு, அயன், நான் கடவுள்,படிக்காதவன், ஸ்பைடர் மேன் போன்ற பல வெற்றி படங்களுக்கு மதுரை ஏரியா விநியோகஸ்திராக இருந்த மதுரை A.செல்வம் முதன்முறையாக தயாரிப்பு துறையில் அடி எடுத்து வைக்கிறார்.இவர் தனது நிறுவனத்திற்குமுருகன் சினி ஆர்ட்ஸ் என பெயரிட்டுள்ளர்..

