• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

RJ பாலாஜியின் வீட்ல விசேஷம் திரைப்படம் ஓடிடி தளத்தில் 2 கோடி பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது !

by Tamil2daynews
July 18, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

RJ பாலாஜியின் வீட்ல விசேஷம் திரைப்படம் ஓடிடி தளத்தில் 2 கோடி பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது !

 

சென்னை, ஜூலை 18, 2022: திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற வீட்ல விசேஷம், திரைப்படம் இப்போது ஜீ5 ஓடிடி தளத்திலும் அதே வெற்றியை பெற்று சாதனை படைத்து வருகிறது.

ஜூலை 15, 2022 அன்று ஜீ5 இல் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம், வெளியான குறுகிய காலத்திற்குள் 2கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்துள்ளது. பான்-இந்திய பிரமாண்ட திரைப்படங்களுக்கு மத்தியில், RJ பாலாஜியின் வீட்ல விசேஷம் வெளியான போதும் தற்போது ஓடிடி வெளியீட்டிலும்  ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நேரத்தில் பொது பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில் ஓடிடி வெளியான இப்படம் ரசிர்களிடம் பெரிய அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஜூலை 15, 2022 ஜீ5ல் வெளியான குறுகிய காலத்திற்குள் 2 கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, ஓடிடி உலகில் பெரும் சாதனை படைத்ததிலும், ரசிகர்களின் வரவேற்பிலும் ஜீ5 மகிழ்ச்சியடைந்துள்ளது .
RJ பாலாஜி-NJ சரவணன் ஆகியோரின்  இயக்கம், அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி, மறைந்த நடிகை வி.எம்.சி. லலிதா மற்றும் பிற நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு இந்த படத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தது. மேலும், வீட்ல விசேஷம் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு அதிரடியான வரவேற்பைக் கண்டது, மேலும் இதன் ஒரிஜினல் படைப்பான பதாய் ஹோ படத்தை விட சிறப்பாக இருப்பதாக  பாராட்டப்பட்டது.நேர்த்தியான குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளின் கலவையும் இணைந்து இந்த திரைப்படத்திற்காக பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. தவிர, ஜீ5 இல் இந்தப் படம் கிடைப்பதால், குடும்ப பார்வையாளர்கள் வீட்டிலிருந்தபடியே,  வீட்ல விசேஷம் படத்தை பார்க்கவும் கொண்டாடவும் அதிக இடத்தை உருவாக்கியுள்ளது. பார்வையாளர்களின் பாராட்டுக்கள் படத்திற்கு மிகப்பெரும் விளம்பரம் அமைந்துள்ளது.

ஜீ5 அசல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள், வணிகரீதியான பிளாக்பஸ்டர்கள் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படைப்புகளை வழங்குவதன் மூலம் திரைப்பட ஆர்வலர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறது.  ஜீ5 தொடர் வெற்றி வரிசையில் வீட்ல விசேஷம் திரைப்படமும் தற்போது இணைந்துள்ளது. ஓடிடி தளங்களின் ஜீ5 உடைய மதிப்பை உயர்த்தியுள்ளது.

Previous Post

யுவன்-25 நிகழ்ச்சியில் யுவனுக்கே டெஸ்ட் வைத்த டிடி

Next Post

மஹா’ படத்தின் மெகா கொண்டாட்டம்..!

Next Post

மஹா' படத்தின் மெகா கொண்டாட்டம்..!

Popular News

  • இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

July 28, 2026

ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

July 28, 2026

‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

July 28, 2026

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

July 28, 2026

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு

July 28, 2026

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.