• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்திய சினிமாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் theaterhoods.com எனும் OTT தளம்.

by Tamil2daynews
January 15, 2022
in சினிமா செய்திகள்
0
சுந்தர்.C நடிப்பில் K.திருஞானம் இயக்கும் “ஒன் 2 ஒன்”
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Mankatha 2' with Ajith and Vijay? Venkat Prabhu answers - The Hindu
இலவச சினிமா டிக்கெட்டுகள் ! வழங்குது., ‘theaterhoods.com‘ ஒடிடி தளம் !!அமெரிக்காவை சேர்ந்த பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க், “theaterhoods.com” (தியேட்டர்ஹுட்ஸ்.காம்) என்ற புதிய ஒடிடி தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் செயல்பாடுகளை இந்தியாவில் விரிவுபடுத்துகிறது. தியேட்டர்ஹுட்ஸ் இந்திய மண்டல மார்க்கெட்டிங் தலைவர் பிரசாத் வசீகரன் கூறுகையில், “இந்திய சினிமா ரசிகர்களை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். ஒரு இந்தியனாக நமது திரைப்படங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இது நம் வாழ்க்கையின் ஒரு பகுதி, நமது ரத்தத்தில் கலந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எங்கள் பயனர்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் விரும்பும் முறையில் உள்ளடக்கத்தை ரசிக்க செய்வதே எங்கள் முதன்மையான குறிக்கோள் ஆகும்,” என்றார்.
The Rajini-Kamal dynamic: Rivals yet friends in cinema and politics | The News Minute
“உலகத்தரம் வாய்ந்த உள்ளடக்கத்தை நாங்கள் வழங்கவுள்ளோம். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மொழி உள்ளடக்கம் மற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான அசல் திரைப்படங்கள் மற்றும் தொடர்களை நாங்கள் தரவிருக்கிறோம். எனவே பார்வையாளர்கள் எங்களை நிச்சயம் வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.தியேட்டர்ஹூட்ஸின் நோக்கம் குறித்து விவரித்த அவர், “இப்போது ஒரு சில திரைப்படங்களே ஓடிடி தளங்களில் நேரடியாகத் திரையிடப்படுகின்றன. பெரிய திரைப்படங்கள் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகின்றன. ஓடிடியில் பார்க்க சினிமா ரசிகர்கள் 30 முதல் 45 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். இது தவிர, சினிமா தியேட்டரில் புதிய திரைப்படத்தை ரசிக்கும் அனுபவமே தனி. இந்த இடைவெளியை நிரப்ப நாங்கள் விரும்புகிறோம். திரையரங்குகளில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்களுக்கு இந்தியா முழுவதும் இலவச டிக்கெட்டுகளையும், எங்கள் தியேட்டர்ஹுட்ஸ் தளத்தில் அளவில்லா உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தையும் நாங்கள் வழங்கவுள்ளோம்,” என்றார்.
Film Actress Latest Images: Tamil Movie Deiva Thirumagan Shooting spot stills Gallery
புத்தம் புதிய ஸ்ட்ரீமிங் சேவையான theaterhoods.com, சிறந்த திரைப்படங்கள் மற்றும் சுவாரசியமான வலை தொடர்களை மொபைல் மற்றும் இணையதளம் சார்ந்த உங்கள் சொந்தத் திரைகளுக்கு கொண்டு வரும். அளவற்ற பொழுதுபோக்கு சேவைகளை இது வழங்கும்.அதுமட்டுமில்லாமல், திரையரங்குகளில் திரைப்படங்களை கண்டு ரசிப்பதற்கான டிக்கட்டுகளை இலவசமாகவும் வழங்கி, பொழுதுபோக்கிற்கான புகலிடமாக அமைய உள்ளது theaterhoods.com.15 ஜனவரி 2022 அன்று பொங்கல் தின விருந்தாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தனது செயல்பாடுகளை தொடங்கி உள்ள இந்த தளம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் திரையரங்கு மற்றும் ஒடிடி அனுபவத்தை ஒன்றாகக் கொண்டுவருகிறது.
Pin on Tamil Movie Posters
சந்தாதாரர்களுக்கு அளவற்ற பொழுதுபோக்கை வழங்கும் அதே வேளையில், திரையரங்குகள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த செலவில்லாத தீர்வையும் இது வழங்குகிறது. மேலும், பிவிஆர் போன்ற முன்னணி திரையரங்க குழுமங்களுடன் இந்த தளம் கைகோர்த்துள்ளது. ஆகையால், சந்தாதாரர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகவும் விரும்பும் ஓடிடி தளமாக theaterhoods.com விளங்கும். திரைப்படங்கள், இணையத் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இசை போன்ற உள்ளடக்கங்கள் இந்த தளத்தில் கிடைக்கும்.இணையம் மற்றும் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் செயலிகள் மூலம்  உலகம் முழுவதும் தியேட்டர்ஹூட்ஸின் சேவை கிடைக்கும்.திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் தங்கள் தயாரிப்புகளை செலவில்லாத விளம்பரத்திக்கு (புரமோஷனுக்கு) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் ட்ரைலர் மற்றும் தயாரிப்பு விவரங்களுடன் எங்களை அணுகலாம்.
Previous Post

பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அமேசான் ஒரிஜினல் சீரிஸான ‘புத்தம் புது காலை விடியாதா’ தொடருக்கு பெரும் வரவேற்பை கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான மிகச்சிறந்த ஆந்தாலஜிக்களில் ஒன்று எனவும் பாராட்டி வருகின்றனர்.

Next Post

நடிகர் ஜீவா இந்திய சினிமாவின் நாயகன் ஆனார்.

Next Post
சுந்தர்.C நடிப்பில் K.திருஞானம் இயக்கும் “ஒன் 2 ஒன்”

நடிகர் ஜீவா இந்திய சினிமாவின் நாயகன் ஆனார்.

Popular News

  • கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அதகள காமெடி!!

    கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அதகள காமெடி!!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் ரவி மரியா, ராதாரவி நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.