• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சங்கர் கணேஷ் தோல் மேல் கையை போட்டு… ரோஸ் மில்க் சாப்பிடலாமா..? என கேட்ட வனிதா விஜயகுமார்

by Tamil2daynews
August 20, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சங்கர் கணேஷ் தோல் மேல் கையை போட்டு… ரோஸ் மில்க் சாப்பிடலாமா..? என கேட்ட வனிதா விஜயகுமார் 

 

சமீப காலமாக பல படங்களில் நடித்து வரும் வனிதா விஜயகுமார் தலைப்பு கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் படம் வைஜெயந்தி ஐ.பி.எஸ். இந்த படத்தில் வனிதா ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் பாட்டு வெளியிட்டு விழாவின் பொழுது பவர் ஸ்டாரும் வனிதாவும் மாறி மாறி கிண்டல் அடித்துக்கொண்டது மிகவும் வைரலாக பரவியது. இந்த படத்திற்கு இசை அமைத்தது மட்டும் இன்றி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமும் ஏற்று நடித்திருக்கிறார் மாபெரும் ஜாம்பவான் சங்கர் கணேஷ் அவர்கள்.
இந்த படத்தில் உள்ள ஒரு காட்சியில் தான் வனிதா சங்கர் கணேஷ் அவர்களை விசாரணை செய்யும் காட்சியில் ரோஸ் மில்க் சாப்பிடலாமா?.. என்று கேட்கும் வண்ணம் காட்சியை அமைத்திருக்கிறார்கள் இந்த பட குழுவினர். இந்த படத்தில் மேலும் இமான் அண்ணாச்சி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை ஜென் சினிமாஸ், திரு கே பி தினகரன் அவர்கள் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் மனோஜ் கார்த்திக் காமராஜு இயக்கியுள்ளார். இந்த படத்தை 2எஸ் என்டேர்டைன்மெண்ட், திரு எஸ் வினோத் குமார் அவர்கள் வெளியிடவுள்ளார். இவர் பவர் ஸ்டார் மற்றும் வனிதா நடித்து வரும் பிக்கப் படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post

தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் முன்னோட்டம் திரையிடல் & பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா ‘ஸ் சாட்டர்டே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Next Post

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'சூர்யா 'ஸ் சாட்டர்டே' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.