ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அருள்நிதி நடிக்கும் டைரி பட டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

by Tamil2daynews
July 29, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அருள்நிதி நடிக்கும் டைரி பட டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

நடிகர் அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான “டி பிளாக், தேஜாவு” படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில், தனது அடுத்த படத்தின் ரிலீஸுக்கு பரபரப்பாக தயாராகி விட்டார் அருள்நிதி. அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள “டைரி” படத்தை Five Star Creations LLP  சார்பில்  S கதிரேசன் தயாரிப்பில்  இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார்.  2.25 நிமிடங்கள்  ஓடும் இப்படத்தின் டிரெய்லர்  இப்படம் புதுவிதமான  திரைக்கதையில் ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் திரில் பயணம் என்பதை உறுதி செய்துள்ளது.

இபடத்தின் டிரெய்லர் வெளியீடு இந்தியாவின் மிகப்பெரும் பிரபலங்களான கமல்ஹாசன், விக்ரம், அமீர் கான் உடன் மேலும் பலர்  கலந்து கொண்ட விழாவில் சமீபத்தில் நடந்தேறியது. “டைரி” டிரெய்லர் வெளியான வேகத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதில் படக்குழு உற்சாகமாக உள்ளது
Arulnithi's Diary to be released on August 11 | Tamil Movie News - Times of India2022 தொடர்ந்து பல வெற்றிப்படங்களை தந்த Red Giant Movies உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை வெளியிடுகிறார். படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.

இன்னாசி பாண்டியன் எழுதி இயக்கியிருக்கும் டைரி திரைப்படத்தில் அருள்நிதி மற்றும் பவித்ரா மாரிமுத்து ஆகியோர் முதன்மை  கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயபிரகாஷ், ஷிவா ஷஹ்ரா, சாம்ஸ், நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு:
இணை தயாரிப்பு: சேகர் பாபு
இசை: ரான் ஈதன் யோஹான்
ஒளிப்பதிவு இயக்குனர்: அரவிந்த் சிங் எடிட்டர்: S.P.ராஜா சேதுபதி
கலை இயக்குனர்: ராஜு. P
அதிரடி இயக்குனர்: பிரதீப் தினேஷ்
நடனம்: ஸ்ரீகிரிஷ் & விஜி சதீஷ்
ஆடை வடிவமைப்பாளர்: மீனாட்சி ஸ்ரீதரன் பாடல் வரிகள்: ஞானகரவேல்
தயாரிப்பு நிர்வாகி: மோகன் K
ஒலிப்பதிவு: சுரேன். G
ஒலி வடிவமைப்பு: S.அழகியகூத்தன் – சுரேன்.G
விஎஃப்எக்ஸ்: Skyhigh VFX Studio, Accel Media & Raymax Studios
DI: இன்ஃபினிட்டி மீடியா
விளம்பர வடிவமைப்பாளர்: பிரதூல் N.D ஸ்டில்ஸ்: அமீர்

Previous Post

“குருதி ஆட்டம்” பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Next Post

“FANTASY COMEDY” படமாக தயாராகும் “ரெயின்போ”..!

Next Post

"FANTASY COMEDY" படமாக தயாராகும் "ரெயின்போ"..!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • லெஸ்பியன் டிராமா “ஹோலி வுண்ட்” ஆகஸ்ட் 12, 2022 முதல் SS Frames OTT தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது

    0 shares
    Share 0 Tweet 0
  • டூ ஓவர் – Do Over தமிழ் திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • *‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’யில் ஒரு நிமிஷம் மிஸ் பண்ணாலும் கதை புரியாது*  

    0 shares
    Share 0 Tweet 0
  • தனுஷ் என்கிற The Lone Wolf கிரே மேன் இரண்டம் பாகத்தில் வெளிவரப்போகிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

SS ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகீறது!

August 12, 2022

லெஸ்பியன் டிராமா “ஹோலி வுண்ட்” ஆகஸ்ட் 12, 2022 முதல் SS Frames OTT தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது

August 12, 2022

அடுத்த மாதம் அதிரடியாக ரிலீஸ் ஆகும் “கணம்”..!

August 10, 2022

சோனி லிவ் தனது உன்னத தமிழ் படைப்பான தமிழ் ராக்கர்ஸ் மூலம் நேயர்களை பைரசி உலகிற்கு அழைத்து செல்கிறது.

August 10, 2022

தனுஷ் என்கிற The Lone Wolf கிரே மேன் இரண்டம் பாகத்தில் வெளிவரப்போகிறது

August 10, 2022

புதையலில் கிடைத்த புத்தர் சிலை, ரஜினிகாந்திடம் ஒப்படைப்பு ..!

August 9, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.