• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home அரசியல்

விஜய் மக்கள் இயக்கம் நற்பணிகள்

by Tamil2daynews
August 22, 2022
in அரசியல்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஜய் மக்கள் இயக்கம் நற்பணிகள்

 

தளபதி  அவர்களின் வாழ்த்துக்களோடு,இன்று புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதி தளபதி மக்கள் இயக்கம் சார்பாக.அகில இந்திய பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் தலைமையில்….
கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு அரியாங்குப்பம் திரு. ஜெம்மிஸ் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு மதிய உணவும்,

மற்றும் அதே பகுதியில் அரியாங்குப்பம் திரு. செல்வா அவர்களின் ஏற்பாட்டில் நீர்மோர், வெள்ளரி போன்றவைகளை அகில இந்திய பொதுச்செயலாளர் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
இந்நிகழ்ச்சிகளை புதுச்சேரி மாநில செயலாளர் திரு.G.சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் தொகுதி தலைவர்கள் முதலியார்பேட்டை திரு.மணிபாலன், அரியாங்குப்பம் திரு.வசந்த், நிர்வாகிகள் உருளையன்பேட்டை நாகராஜ்…….  மற்றும் திரளான மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Previous Post

25 திரைப்பட விழாக்களில் 59 விருதுகளை வென்ற ‘சஷ்தி’ குறும்படம்

Next Post

அர்த்தம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

Next Post

அர்த்தம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

Popular News

  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

September 10, 2026

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !

September 10, 2026

‘சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!

September 10, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.