• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

போகும் இடம் வெகுதூரம் இல்லல – விமர்சனம்

by Tamil2daynews
August 25, 2024
in விமர்சனம்
0
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

போகும் இடம் வெகுதூரம் இல்லல – விமர்சனம் 

மனிதாபிமான செயல்களோடு படங்கள் வருவது வெகுவாக  குறைந்துவிட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படி ஒரு படம் தன் இது.ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் நாயகியாக மெரி ரிக்கெட்ஸ் மற்றும் ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்த, அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கி வெளி வந்திருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”.

Pogumidam Vegu Thooramillai': A journey of life and death

சென்னையில் இறந்தவரான நாராயண பாண்டியனின் உடல் ஐ, பிரிஸர் பாக்ஸ் இல் வைத்து எடுத்துச் செல்லும் வேன் டிரைவரான விமல், அவரின் இரண்டாவது மனைவியின் வாரிசான இசக்கி (பவன்)யிடம் ஒப்படைக்க திருநெல்வேலி செல்லுகிறார்…வழியில் லிஃப்ட் கேட்டு கூத்து கலை ஞ்சரான கருனாசும் அவ்வண்டியில் ஏற, வண்டி திருநெல்வேலி நோக்கி நகருகிறது… திருநெல்வேலிக்கு உடலை எடுத்துச் செல்லும் பயணம் தான் இந்த படத்தின் மையம். அந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் மனிதர்கள், அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் மற்றும் தடங்கல்களை ஐ, தாண்டி சடலத்தை, திருநெல்வேலி யில் இருக்கும் இசக்கியிடம் ஒப்படைத்தாரா ?? என்பதே கதை

தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை லாவகமாக கையாண்டிருக்கிறார் விமல், அவரையும் தாண்டி நளின மூர்த்தி யாக வரும் கருணாஸ் நடிப்பில் அசத்தியிருக்கிறார்..ஒரு யதார்த்த கதையை இவ்வளவு சுவராஸ்யமாக தர இயலும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர்.

என். ஆர். ரகுநந்தனின் இசை பாராட்டத்தக்கது….சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆக வந்திருக்கும் “போகுமிடம் வெகு தூரமில்லை” நெஞ்சை உருக்கும் பயணம்… நடிகர் கருணாஸின் எதார்த்த நடிப்புக்காகவே இப்படத்தை பார்க்கலாம்

Previous Post

சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம்

Next Post

வைரலாகும் சித்தார்த்தின் “மிஸ் யூ” படத்தின் ‘சொன்னாரு நைனா..’ பாடல் !!

Next Post

வைரலாகும் சித்தார்த்தின் “மிஸ் யூ” படத்தின் ‘சொன்னாரு நைனா..’ பாடல் !!

Popular News

  • ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் கூலி!

    0 shares
    Share 0 Tweet 0
  • கைமேரா பட இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட நடிகர் பெட்ரோ பாஸ்கல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஆக்‌ஷன் நிறைந்த ‘கிங்டம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31 அன்று வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஆக்‌ஷன் நிறைந்த ‘கிங்டம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31 அன்று வெளியாகிறது!

July 9, 2025

தருண் சுதீர் தயாரிப்பில், ராண்ணா நடிக்கும் ‘ஏழுமலை’ படத்தின் டைட்டில் டீசரை — சிவராஜ்குமார் மற்றும் ஜோகி பிரேம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர் !!

July 9, 2025

பன் பட்டர் ஜாம் இசை வெளியீட்டு விழா

July 9, 2025

’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

July 9, 2025

’பறந்து போ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

July 9, 2025

’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட நடிகர் பெட்ரோ பாஸ்கல்!

July 9, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.