• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘சத்தம் இன்றி முத்தம் தா’ – விமர்சனம்

by Tamil2daynews
March 2, 2024
in விமர்சனம்
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘சத்தம் இன்றி முத்தம் தா’ – விமர்சனம்

 

செலிபிரைட் புரடக்ஷன்ஸ் சார்பில்  கார்த்திகேயன் தயாரிக்க, ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரீஷ் பெராடி, நிஹரிகா, வியான்  நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி ராஜ் தேவ் இயக்கி இருக்கும் படம்.

ஒரு பெண்ணை (பிரியங்கா திம்மேஷ்)  வீடு புகுந்து கொலை செய்ய முயல்கிறது ஓர் உருவம். தப்பி வெளியே வரும் அவளை ஒரு கார் மோதிக் கொலை செய்ய முயல்கிறது . உயிர் தப்பும் அவளை,  பணத்துக்குக் கொலை செய்யும் ஒருவன் (ஸ்ரீகாந்த்) காப்பாற்றுகிறான்.

விபத்தில் அவளுக்கு பழைய நினைவுகள் போய்விட்ட நிலையில் அவளை மனைவி என்றும் சொல்லும் அந்தக் கொலைகாரனுடனேயே அவள் இருக்கிறாள் . அந்த வீட்டில் உள்ள ஓர் ஆல்பத்தைப் பார்த்து அவனை தனது சிறுவயது நண்பன் மற்றும் முதல் காதல் நாயகன் என்று உணர்கிறாள் அவள்.

பல நாட்களாகக் காணவில்லை என்று ஒருவன் (வியான்) புகார் தர , அவன் மனைவிதான் கொலைகாரனுடன் வாழ்பவள் என்பதைக் கண்டு பிடிக்கிறார் இன்ஸ்பெக்டர்  (ஹரீஷ்  பெராடி). நடந்தது என்ன என்பதே படம்.
திரில்லாக ஆரம்பிக்கிறது படம். நாயகி பிரியங்கா திம்மேஷ் கதாபாத்திரத்துக்கு கனம் சேர்க்கிறார் .  இடைவேளை வரை ஈர்க்கும்படி இருக்கும் படம் பிறகு மெல்ல மெல்ல வழக்கமான ரூட்டில் பயணித்து   ஒரு நிலையில் படுத்தே விட்டானய்யா என்ற நிலைக்கு ஆளாகிறது .

நடிகைகளை நன்றாக கிளாமராக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் .ஜுபின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது

“செம்பரப்பாக்கம் ஏறி அளவுக்கு தண்ணி குடிக்க ஆசை இருக்கு . சொம்புல கொஞ்சம் கொடுத்துப்புட்டு சும்மா போனா என்ன கொழுப்பு?”  போன்ற வரிகளால் ‘அட..’ போட வைக்கிறார் பாடலாசிரியர் விவேகா.
லாஜிக் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்தப் பாடலை கில்மாவாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் .

பாடலிலும் காட்சிகளிலும் அசத்தி இருக்கிறார் நிஹாரிகா

மொத்தத்தில் இந்த சத்தமின்றி முத்தம் தா திரைப்படம் முத்தம் மட்டுமே வருகின்றது சத்தம் இல்லை.
Tags: CELIBRIGHT PRODUCTIONSHAREESH PERADIJUBINKARTHIKEYANNIHARIKAPRIYANKA DHIMMESHSATHAM INRI MUTHAM THA REVIEWSRIKANTTAMIL CINEMA NEWSTAMIL CINEMA REVIEW VIVEKAVIYAN
Previous Post

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ‘இங்க நான் தான் கிங்கு’ முதல் பார்வையை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்

Next Post

‘ஜோஸ்வா’ இமை போல் காக்க – விமர்சனம்

Next Post

'ஜோஸ்வா' இமை போல் காக்க - விமர்சனம்

Popular News

  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • ’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.