• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மட்டி ‘திரைப்படம் அமேசன் பிரைமில் ! வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

by Tamil2daynews
January 6, 2022
in சினிமா செய்திகள்
0
10 வருடங்களுக்கு இப்படம் குறித்து அனைவரும் பேச வேண்டும் – ஸ்டன் சிவா
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அண்மையில் வெளியான ‘மட்டி  ‘திரைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் மட்டுமல்ல ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.ஊடகங்கள் நேர்நிலை விமர்சனங்கள்  வெளியிட்டு வியப்பு தெரிவித்திருந்தன.புதிய படக் குழுவாக இருந்தாலும் அவர்களது பெரிய முயற்சியைப் பாராட்டி எழுதி இருந்தன.மண் சாலை கார் பந்தயத்தை மையமாக வைத்து உருவான அந்த மட்டி தங்கள் சினிமா பாதையில் ஒரு ஆரம்பப் புள்ளி தான் என்கிறார் படத்தின் இயக்குநர்

இயக்குநர் பிரகபல் பேசும்போது,
“மட்டி திரைப்படம் எந்த நட்சத்திர பலமும் இல்லாமல் உழைப்பின் பலத்தை மட்டும் நம்பி உருவாகியிருந்தது.அதை உருவாக்கும் போது பல வரையறைகள் இருந்தன. பட்ஜெட் கட்டுப்பாடுகள் இருந்தன. அதற்கு உட்பட்டுத் தான் அதைச் செய்ய வேண்டியிருந்தது.அதற்கு அஜித் சார் போன்று ரேஸி ஆர்வமும்  ஈடுபாடும் உள்ள ஒரு நடிகர் கிடைத்திருந்தால் அதன் உயரம் மேலும் பலநிலைகள் கூடியிருக்கும். மட்டியின் இரண்டாம் பாகத்தை அஜித் சார் போன்ற  பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்து 10 மொழிகளில் உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறோம். மட்டி எங்களுக்கு ஒரு ஆரம்பம்தான். இதைவிட பிரமாண்டமாக,  அழுத்தமுள்ள கதையில், ஆர்ப்பாட்டமான காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்பட முயற்சியாக ‘மட்டி ‘இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறோம். அதன் கதையும் காட்சியமைப்புகளும் 10 மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகும் அளவிற்கு அனைவருக்கும் வியப்பூட்டும் வகையில்  இருக்கும். இந்தியாவில் உருவாகும் ஹாலிவுட் படம் போல் அதை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறோம். அதற்கு தமிழில் அஜித் சார்  போல் பல மொழிகளிலுள்ள நட்த்திரங்களைச் சந்தித்து பேசும் திட்டத்தில் இருக்கிறோம்”

என்றவர் ‘மட்டி திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில்     இந்தியாவில் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.உலகின் 90 நாடுகளில்  இந்தப் படம் வெளியாக உள்ளது ‘ என்கிற தகவலையும் கூறினார். அமேசான் பிரைமில் பார்க்க

Previous Post

10 வருடங்களுக்கு இப்படம் குறித்து அனைவரும் பேச வேண்டும் – ஸ்டன் சிவா

Next Post

வலிமையை வட்டமிடும் OTT தளங்கள்… ஒப்புக்கொண்டாரா போனி கபூர் ?

Next Post
கவர்ச்சியின் எல்லைக்கே சென்ற சமந்தா- விவாகரத்துக்குப் பின் இப்படி ஒரு  விவகாரமா..???

வலிமையை வட்டமிடும் OTT தளங்கள்… ஒப்புக்கொண்டாரா போனி கபூர் ?

Popular News

  • கண்ணப்பா – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • திருமலை புரொடக்ஷன் கே. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில் கொங்கு மண்ணையும் அதன் மக்களையும் கலப்படமில்லாமல் காட்சிப்படுத்தும் திரைப்படம் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

    0 shares
    Share 0 Tweet 0
  • “எமகாதகி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • “மதகஜராஜா எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் போகும் ட்ரெயின்” ; விஷால் உற்சாகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வீ.ஆர். சினி கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் அருண் பிரசாத் அவர்களின் முதல் தயாரிப்பில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க விருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் திரைப்படம் தீ ஸ்டிங்கர் .

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.