• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஃபரா கான், வைபவி மெர்ச்சன்ட் & ஷோபி ஆகியோரின் கடுமையான உழைப்பில் அசத்தலான ‘ஜவான்’ பாடல்கள், ஜவான் குறித்து இணையத்தில் பகிர்ந்த ஷாருக்கான் !

by Tamil2daynews
July 19, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஃபரா கான், வைபவி மெர்ச்சன்ட் & ஷோபி ஆகியோரின் கடுமையான உழைப்பில் அசத்தலான  ‘ஜவான்’ பாடல்கள்,  ஜவான் குறித்து இணையத்தில் பகிர்ந்த  ஷாருக்கான் !

 

ஷாருக்கானுக்குத் தனது ரசிகர்களை எப்படி உற்சாகப்படுத்துவது அவர்களை ஆச்சர்யத்தி ஆழ்த்துவது எப்படி  என்பது அத்துபடி. குறிப்பாக அவரது நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ‘ஜவான்’  படம் குறித்துத் தொடர் விருந்து வைத்து வருகிறார். ப்ரிவ்யூ மற்றும் சமீபத்திய புதிய போஸ்டர், ரசிகர்களுக்கு ஜவான் மீதான எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் தங்களுக்குப் பிடித்த கிங் கானுடன் தங்கள் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி வரும் ரசிகர்கள், ‘ஜவான்’ தொடர்பான தகவல்களைத் தொடர்ச்சியாகக் கேட்டு வருகின்றனர். #AskSRK அமர்வின் போது ‘ஜவான்’ படத்தின் போஸ்டரை வெளியிட்டு ஷாருக் தனது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்த அதே வேளையில், படத்தின் பாடல்களைக் குறித்துக் குறிப்பையும் கொடுத்தார்.  இந்தியாவின் முன்னணி நடன அமைப்பாளர்களின் உழைப்பில் பாடல்கள் மிக அழகாக வந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
‘ஜவான்’ படத்தின் பாடல்கள் குறித்த ரசிகரின் கேள்விக்குப் பதிலளித்த ஷாருக்கான், “வருகிறது வருகிறது விரைவில் வருகிறது. ஃபராவும், வைபவியும் அட்லீயுடன் இணைந்து எடிட் செய்து வருகிறார்கள்,  ஷோபியும் பணியாற்றியுள்ளார், விரைவில் உங்களிடம் கொண்டு வந்துவிடுவோம்.  ஃபரா மற்றும் வைபவியுடன் ஷாருக்கின் வெற்றிகரமான  பாடல்களின் வரலாறு அனைவரும் அறிந்ததே, இப்போது ஷோபியும்  இணைந்திருப்பதால் ரசிகர்கள் கண்டிப்பாக மிகப்பெரிய ஹிட் ஆல்பத்தை எதிர்பார்க்கலாம்.

ஜவானின் அதிரடியான ப்ரிவ்யூவில், இதுவரை பார்த்திராத ஷாருக்கானின் புதுமையான    தோற்றங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ  வீடியோ இணைய தளங்களின் பல்வேறு பிளாட்ஃபார்ம்களில்  24 மணிநேரத்தில் 112 மில்லியன் அளவில்,  இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்குச் சாதனை படைத்துள்ளது.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
Previous Post

ஜவான் படத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாராவின் போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்

Next Post

’கொலை’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Next Post

’கொலை’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” – Don’t Trouble The Trouble’

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.