• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ராஜ் பீக்காக் மூவிஸின் இரண்டாவது படம்’

by Tamil2daynews
October 17, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ராஜ் பீக்காக் மூவிஸின் இரண்டாவது படம்’

 

பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷ்குமார், நந்தனா ஆனந்த் நடித்த நின்னு விளையாடு என்ற திரைப்படத்தை தயாரித்து கடந்த மே மாதம் 3ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக வெளியிட்ட ராஜ் பீக்காக் மூவிஸ் தனது இரண்டாவது படைப்பாக உனக்கும் மேலே என்ற தமிழ் திரைப்படத்தை தயாரிக்கிறது.
நட்டி நடித்த குருமூர்த்தி படத்தின் வசனம், பாடல் எழுதியதுடன் நின்னு விளையாடு படத்தின் பாடல் எழுதி தயாரித்த கீர்த்தி வாசன், உனக்கும் மேலே புதிய படத்தின் கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.கடந்த விஜயதசமி 12-10-24 அன்று பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல் எழுத, குருமூர்த்தி,நின்னு விளையாடு படங்களுக்கு இசை அமைத்த சத்யதேவ் உதயசங்கர் இசை அமைக்க,ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடலை இளைய தளபதி விஜய் அவர்களுடன் சேர்ந்து பாடிய எம்.எம்.மானசி பாட, பாடல் பதிவுடன் உனக்கும் மேலே புதிய படத்தின் டைட்டில் ரிவில்  செய்ய பட்டது.இன்றைய முன்னணி டெக்னீஷியன்கள் இப் படத்தில் இடம்பெறுகின்றனர். தமிழ், மலையாள திரைப்படங்களில் நடிக்கும் இன்றைய கமர்ஷியல் நடிகர்,நடிகைகள் நடிக்க, கேரளா, கர்நாடகா, ஊட்டி, குன்னூர், பாண்டிச்சேரி, சென்னை மற்றும் வட மாநிலங்களில் வரும் தைப்பொங்கல் திருநாள் முதல் உனக்கும் மேலே திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதாக துவங்குகிறது.இந்த படத்திற்கு தேவையான துணை நடிகர், நடிகைகள் தேர்வு அலுவலகத்தில் நடந்து வருகிறது.
Previous Post

விஜய் ஆண்டனியின் புதிய படம் மார்கன்

Next Post

நடிகர் கவினின் ’ப்ளடி பெக்கர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

Next Post

நடிகர் கவினின் ’ப்ளடி பெக்கர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.