• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வார் 2 படத்தில் ஜூனியர் என்.டி.ஆரை ஒரு ஸ்டைல் ஆன மனித இயந்திரம் போன்று செயல்படுவதைக் காட்ட வேண்டியிருந்தது!’ : அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா

by Tamil2daynews
June 14, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வார் 2 படத்தில் ஜூனியர் என்.டி.ஆரை ஒரு ஸ்டைல் ஆன மனித இயந்திரம் போன்று செயல்படுவதைக் காட்ட வேண்டியிருந்தது!’ : அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா

 

வார் 2 டீசரில் ஜூனியர்  என்.டி.ஆர் அவரது காந்த, சிந்தனைமிக்க தோற்றத்தில் தனித்து நின்றார்..2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார் 2 படத்தில், என்.டி.ஆரின் கதாபாத்திரம் ஸ்டைல் மற்றும் ஆக்ரோஷத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததை ரசிகர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள் எவ்வாறு அன்பைப் பொழிந்துள்ளனர் என்பதைக் கண்டு ஆடை வடிவமைப்பு கலைஞரான அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா மிகவும் மகிழ்ச்சியடைவதாக பகிர்ந்துள்ளார் .
நாட்டின் சிறந்த ஆடை வடிவமைப்பு கலைஞரான அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா கூறியதாவது: வார் 2 படத்தில் ஜூனியர் என்டிஆரின் தோற்றத்தை சிறந்த முறையில் உருவாக்க வேண்டும் என நான் விரும்பினேன் .அதன்படி, “வார் 2 படத்தின் மூலம் முதல் முறையாக ஜூனியர் என்டிஆர் உடன்  இணைந்து  வேலை செய்வதில் முழுமையான மகிழ்ச்சி .ஜூனியர் என்டிஆர் நடிக்கும் கதாபாத்திரத்தில் புன்னகை, அரவணைப்பு போன்ற ஆழமான, அமைதியான கதாபாத்திரத்தை நீங்கள் காண்பீர்கள் .அவர் படத்தின்  ஆரம்பத்திலிருந்தே இந்த கதாபாத்திரம் யார் என்பதை சரியாக அறிந்திருந்தார்.”

அவர் மேலும் கூறுகையில், “அவரது தோற்றத்தால், நான் அவரை நிலைநிறுத்த விரும்பினேன். அதற்காக  அவர் மிகவும் சிரமமின்றி சுமக்கும் வகையில் மனித இயந்திரம் போல  உள்ள ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளேன் .இந்த உடைகள் தோல், கரடுமுரடான ஜாக்கெட்டுகள் கொண்ட அமைப்பாகும் .

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கியுள்ள வார் 2 திரைப்படத்தில் ஹிருத்திக் ரோசன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். வார் 2 வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதி ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Previous Post

இந்த தலைமுறையின் காதலுக்கான குரலாக இருக்கும் ஜூபின் நௌடியல் ! இன்று வெளியான சையாரா பட ‘பர்பாத்’ பாடலுக்கு ஜூபினை பாட வைத்தது குறித்து மோஹித் சூரி விளக்கம்.

Next Post

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது!

Next Post

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது!

Popular News

  • சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ராக்கா” – அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “TN 2026” தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

துரந்தர் பழிவாங்கல் சாதனை: இந்தியாவில் ரூ.1,000 கோடி நெட் வசூலை தாண்டியது!

April 10, 2026

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!

April 10, 2026

முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!

April 10, 2026

“ராக்கா” – அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர் !!

April 10, 2026

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.

April 10, 2026

‘2M சினிமாஸ்’ தயாரிப்பில் உருவாகும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!!

April 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.