• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ஹாட்ரிக் ஹிட், கலக்கும் ராக்ஸ்டார் டிஎஸ்பி!”

by Tamil2daynews
June 25, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“ஹாட்ரிக் ஹிட்,  கலக்கும் ராக்ஸ்டார்  டிஎஸ்பி!”

 

இந்திய சினிமாவின் இசை உலகில் தனிச்சிறப்புடன் மின்னும் இசைப்புயல் ராக்ஸ்டார் தேவிஶ்ரீ பிரசாத் (DSP) மீண்டும் ஒரு மாபெரும் ஹாட்ரிக் வெற்றியைத் தந்து அசத்தியுள்ளார். மூன்று வெவ்வேறு வகை களங்களில்,  வேறு வேறு ஜானர்களில், மூன்று பிளாக்பஸ்டர்  ஹிட்ஸ் தந்து, அசத்தியுள்ளார். இந்த சாதனை மூலம் தான் உண்மையான இசை சாம்ராட் என்பதை நிரூபித்துள்ளார்.

புஷ்பா 1 & 2
அல்லு அர்ஜுனின் புஷ்பா பிராஞ்சைஸ் – பாகம் 1 மற்றும் பாகம் 2 – இல் டிஎஸ்பியின் இசை படத்தின் உயிராக இருந்தது.  “ஊ சொல்லவா”, “ஸ்ரீவள்ளி” முதல் “புஷ்பா புஷ்பா” என  அப்படத்தின் பாடல்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை,  இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளாவிய வகையில் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. அவரது இசை, புஷ்பாவின் நறுமணத்தை உலகம் முழுக்க பரவச் செய்துள்ளது. தண்டேல் சந்தூ மொண்டேட்டி இயக்கத்தில் வெளியான தண்டேல் திரைப்படத்தில், டிஎஸ்பியின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் (Background Score) தான், அந்த படத்தை புதிய உயரத்திற்கு கொண்டுசென்றன. அழகு, அனுபவம், இசை அனைத்தையும் ஒரே சேர உணர வைத்த இப்படத்தின் வெற்றிக்கு பின்னால் DSP-ன் பங்களிப்பு முக்கிய காரணமாகும்.

குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம் – எளிய சமூக பின்னணியில் இருக்கும் பிச்சைக்காரர்களை தழுவிய கதை. இதில் டிஎஸ்பி வழங்கிய பாடல்களும், குறிப்பாக ரீரெக்கார்டிங்கும், கதையின் உணர்வுகளை பல மடங்கு உயர்த்துகின்றன. இசையின் வலிமை இப்படத்தை ஒரு வசூல் ராக்கெட்டாக மாற்றியுள்ளது.

இளமையில் துவங்கிய அவரது இசைப் பயணம் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில் 2025 ஆம் வருடம் அடுத்தடுத்த பிளாகபஸ்டர் ஹிட்டுகளால் டிஎஸ்பியின் இசை சிகரங்கள் தொடரவுள்ளது. இந்திய இசைக்கான இளவரசர் என்றால் அது ராக்ஸ்டார் டிஎஸ்பி தான்!”
Previous Post

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை வரலட்சுமி!

Next Post

‘DNA’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா

Next Post

'DNA' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா

Popular News

  • பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ’டோரதி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து மன்னர் தசரதராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • மனதை வருடும் உணர்வுகளும் நகைச்சுவையும் நிறைந்த ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘ஹைக்கூ’வின் டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்ற ‘என்ன விலை’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சிபிராஜ் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம்: ‘ஜீப்ரா’ பட இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார்!

October 10, 2026
ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

October 10, 2026

’டோரதி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!

October 10, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து மன்னர் தசரதராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டர் வெளியானது!

October 10, 2026

மனதை வருடும் உணர்வுகளும் நகைச்சுவையும் நிறைந்த ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘ஹைக்கூ’வின் டிரெய்லர் வெளியானது!

October 10, 2026

பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

October 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.