• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ஹர்பஜன் சிங்’ நடித்து தமிழில் அடுத்து உருவாகும் திரைப்படமான ‘சேவியர்’ விரைவில் வெளியாகவுள்ளது

by Tamil2daynews
November 7, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ஹர்பஜன் சிங்’ நடித்து தமிழில் அடுத்து உருவாகும் திரைப்படமான ‘சேவியர்’ விரைவில் வெளியாகவுள்ளது

 

ஷான்டோவா ஸ்டுடியோ 2019-இல் அக்னி தேவி மற்றும் 2021-இல் ‘ஃப்ரெண்ட்ஷிப்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் சார்பில் ‘ஜான் பால்ராஜ்’ தயாரித்து இயக்கும், ‘ஃப்ரெண்ட்ஷிப்’ படத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானும், தற்போதைய நாடாளுமன்ற  மாநிலங்களவை உறுப்பினருமான ‘ஹர்பஜன் சிங்’ கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்திற்கு ‘சேவியர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிமுகமும் சமூக வலைதளங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வமாக இன்று மாலை 05:00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் ‘டாக்டர்.ஜேம்ஸ் மல்ஹோத்ரா’ மற்றும் ஓவியா ‘வர்ணா’ என முக்கியமான கதாபாத்திரத்திரங்களில் நடிக்கின்றனர். GP முத்து ‘முத்து மாமா’ மற்றும் வி டி வி கணேஷ் அவர்கள் ‘கடப்பார கணேசன்’ என்ற நகைச்சுவை கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க உள்ளனர்.

இத்திரைப்படம் ஒரு மருத்துவமனையில் நிகழும் திரில்லரான, நகைச்சுவை கலாட்டாவுடன், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது. கதாபாத்திரங்கள் அறிமுகத்தின் மூலம் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதியாகிறது.

இத்திரைப்படத்திற்கு DM உதயகுமார்(டிகே) இசையமைக்க, மாணிக் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கோஜோ படத்தொகுப்பாளராகவும், விமல் ராம்போ சண்டைப் பயிற்சி இயக்குனராகவும், SV பிரேம்ஆனந்த் கலை இயக்குனராகவும், ஸ்ரீ செல்வி நடன இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர்.

விக்ன ஜான் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ராபின், அஜ்மீர் ஷாகுல், விவேக் வின்சென்ட் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகவும், செந்தில் குமார், MS ஸ்டாலின் மற்றும் GK பிரசன்னா இணைத்தயாரிப்பாளர்களாராக பணிபுரிகின்றனர்.

நடிகர்கள்:-

ஹர்பஜன் சிங்
ஓவியா
வி டி வி கணேஷ்

ஜி பி முத்து

படக்குழு:-

தயாரிப்பபாளர் மற்றும் இயக்குனர்: ஜான் பால் ராஜ்
தயாரிப்பு: ஷான்டோவா ஸ்டுடியோ
இசையமைப்பாளர்: உதயகுமார் (DK)
ஒளிப்பதிவாளர்: மாணிக்
படத்தொகுப்பாளர்: கோஜோ
சண்டைப் பயிற்சி இயக்குனர்: விமல் ராம்போ
கலை இயக்குநர்: எஸ் வி பிரேம் ஆனந்த்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: விக்னா ஜான்
நிர்வாக தயாரிப்பாளர்கள்: ராபின், அஜ்மீர் ஷகீல், விவேக் வின்சென்ட்
இணை தயாரிப்பாளர்கள்: செந்தில் குமார், எம் எஸ் ஸ்டாலின், ஜி கே பிரசன்னா
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத் (V4U Media)
Previous Post

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் அங்கமான பிங்க் ரிகார்ட்ஸ் வழங்கும் கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் ‘ராக்காயி’

Next Post

நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், மெகாஹிட் “ஏ.ஆர்.எம்” திரைப்படம், நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !!

Next Post

நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், மெகாஹிட் "ஏ.ஆர்.எம்" திரைப்படம், நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !!

Popular News

  • டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நண்பன் அழைத்து வராமல் இருக்க முடியுமா? – அதிரடி பட விழாவில் சஞ்சு சாம்சன்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய்யின் த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு சைக்கிளில் செல்லும் நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • “சபரி” – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கடத்தல் திரைப்பட டிரெய்லர் வெளியீடு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.