
பிரபல நடிகை த்ரிஷா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே தனிமைப்படுத்திகொண்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது தெரிந்ததே. தற்போது குணமடைந்துள்ள நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில்,
Never been happier to read the word “negative” on a report🤪
Thank u all for your love and prayers❤️
Now I’m ready for you 2022🌟 pic.twitter.com/3Cbn9QAXi0— Trish (@trishtrashers) January 12, 2022
‘இதற்கு முன் நெகட்டிவ் என்ற வார்த்தையை கேட்டு நான் சந்தோசம் அடைந்ததே இல்லை என்றும் முதல் முறையாக கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் என்ற செய்தி கேட்டு சந்தோஷமடைந்தேன் என்றும் தான் கொரோனாவில் இருந்து குணமடைந்ததை தெரிவித்துள்ளார்.









