• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Amazon Original தொடரின் புத்தம் புது காலை விடியாதா… இசைத் தொகுப்பில் GV . பிரகாஷ் குமாரின் டைட்டில் டிராக்கை IIT சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் உருவாக்கினர்

by Tamil2daynews
January 11, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Amazon Prime Video சமீபத்தில் பல இசையமைப்பாளர்கள் பங்கேற்ற புத்தம் புது காலை விடியாதா… இசைச் தொகுப்பின் ஒலிப்பதிவை அறிவித்தது, இது ஸ்ட்ரீமிங் சேவையில் ஜனவரி 14 அன்று வெளியிடப்படுகிறது.  பாடல்கள் வேகமாக பிரபலமடைந்து வரும் நிலையில் இந்த ஆல்பம் குறித்து இசை ஆர்வலர்கள் பாராட்டைப் பொழியத் துவங்கியுள்ளனர். குறிப்பாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து பாடிய ‘புத்தம் புதுக் காலை விடியாதா…’ பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது

ஒரிஜனல் பாடலை இங்கே காணவும்:

 

சமீபத்தில், இப்பன்முகத் திறமை கொண்ட கலைஞர், IIT  மெட்ராஸின் ஆண்டு விழாவான சாரங்கில் மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் உரையாடி, டைட்டில் டிராக் உருவாகிய விதம் மற்றும் அவரது இசை உலகப் பயணம் குறித்து கலந்துரையாடினார். உரையாடலின் முடிவில், IIT  மெட்ராஸின் மியூசிக் கிளப் மாணவர்கள், Amazon Original தொடரின் டைட்டில் டிராக்கின் கவர் பதிப்புடன் ஜிவி பிரகாஷை ஆச்சரியப்படுத்தினர்.IIT  மெட்ராஸ் இசை மாணவர்களின் கவர் பதிப்பை இங்கே காணலாம்: https://www.instagram.com/tv/CYg-b8dle3E/?utm_medium=copy_link
மாணவர்கள்-பதிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த ஜி.வி.பிரகாஷ் குமார், “பாடலின் மறுவடிவமைப்பு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இது மிகவும் சிறப்பாக வழங்கப்பட்டது மற்றும் இசையமைப்பு மிகவும் அழகாகவும், மிகவும் தொழில்முறையாகவும் இருந்தது. பாடலில் கிட்டார் டிராக் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பாடலை நானே ப்ரோக்ராம் செய்தது போன்ற எண்ணத்தை எனக்கு வழங்கியது” என்கிறார்.இந்த டைட்டில் டிராக் மூலம், ஜி.வி. பிரகாஷ் குமார் Amazon Original உடன் தனது வெற்றிகரமான உறவைத் தொடர்கிறார். பன்முகத் திறமை கொண்ட ஜிவி, முன்னர் ‘புத்தம் புதுக் காலை’க்கான தலைப்புப் பாடலை உருவாக்கி, இப்போது வெற்றிகரமான தமிழ்த் தொகுப்பின் இரண்டாம் பதிப்பான ‘புத்தம் புதுக் காலை விடியாதா’ என்ற தொகுப்புக்கு தலைப்புப் பாடலைப் பாடி இசையமைத்துள்ளார். கேபர் வாசுகி எழுதிய இந்தப் பாடலில் யாமினி கண்டசாலாவும் பாடியுள்ளார்.
புத்தம் புதுக் காலை விடியாதாவில் உள்ள ஒவ்வொரு கதையும் தனித்தனியாக இருந்தாலும், நம்பிக்கையின் தனிப்பட்ட அனுபவம் மற்றும் மனித உறவு மூலம் புதிய தொடக்கங்கள் என்ற கருப்பொருளால் அவை அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கோவிட்-19 லாக்டவுனில் அமைக்கப்பட்ட இக்கதைகள், காதல் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் குறித்துப் பேசுகின்றன.  ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலிப் சுப்பராயன், கௌரி ஜி கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் நடித்துள்ள கதைகளை பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் ஆண்டனி மற்றும் சூர்ய கிருஷ்ணா ஆகியோர் இயக்கியுள்ளனர்.புத்தம் புதுக் காலை விடியாதா… வரும் பொங்கல், ஜனவரி 14, 2022 அன்று  Amazon Prime Video-இல்  ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் மற்றும் அன்பை விளக்கும் இதயத்தைத் தூண்டும் இக்கதைகளைப் பாருங்கள்.
Previous Post

நடிகர் ரகுமானை காண கேரள படப்பிடிப்பில் குவிந்த ரசிகர்கள் !

Next Post

Studio Green தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா வழங்கும், பிரபுதேவா நடிப்பில், ஹரிகுமார் இயக்கத்தில் “தேள்” திரைப்படம், பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி14, 2022 வெளியாகிறது !

Next Post

Studio Green தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா வழங்கும், பிரபுதேவா நடிப்பில், ஹரிகுமார் இயக்கத்தில் “தேள்” திரைப்படம், பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி14, 2022 வெளியாகிறது !

Popular News

  • விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.