• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

யாரோ திரைவிமர்சனம்.

by Tamil2daynews
February 5, 2022
in விமர்சனம்
0
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Yaaro Tamil Movie (2019) | Cast | Teaser | Trailer | Release Date - News Bugz
நாயகன் ஜான், ஒரு தனியார் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். சென்னையில் கடலோரத்தில் ஒரு மிகபெரும் பங்களாவில் தனியாக வசித்து வருகிறார்.இவர் வசிக்கும் அந்த பங்களாவில் யாரோ ஒருவர் தன்னுடன் இருப்பதாக உணர்கிறார் ஜான். அதன் காரணமாக, தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பார்க்கும்படி சொல்கிறார். அவர்கள் பார்க்கும்போது அங்கு வேறு யாரும் இல்லை எனக் கூறி சென்று விடுகின்றனர்.
Yaaro Suspense Thriller (The Journey of 2 Friends from SILICON VALLEY to KOLLYWOOD) | New Movie Posters
ஒருநாள், தனது வீட்டிற்குள் இருந்து கேமரா ஒன்றை எடுக்கிறார். அந்த வீடியோ கேமராவில், யாரோ ஒருவர் ஒரு பெரியவரை கொலை செய்யும் வீடியோ ஒன்று அதில் இருக்கிறது. இதைக் கண்டதும் ஜான் அதிர்ச்சி அடைகிறார். கொலை செய்யும் நபரின் முகம் அதில் தெரியாமல் இருக்கிறது.இறுதியாக, அந்த வீடியோவில் கொலை செய்த நபர் யார்.? கொலை செய்யப்பட்ட நபர் யார் .?? ஜானை சுற்றி வரும் அந்த மர்ம நபர் யார்.? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கும் விதமாக இரண்டாம் பாதியை கொடுத்திருக்கிறார் இயக்குனர்..நாயகன், வெங்கட் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம். ஒட்டுமொத்த கதையிலும் இவர் மட்டுமே பயணிக்கும் படியாக கதை நகர்கிறது. தயாரிப்பாளரும் இவராகவே இருப்பதால், நான் மட்டுமே இருக்க வேண்டும் என்று கட்டக்யிட்டாரோ என்னவோ தெரியவில்லை. பெரிதான ஒரு மெனக்கெடல் படத்தில் எந்த காட்சியிலும் கொடுக்கவில்லை. ஓவர் பெர்பார்மன்ஸை கொடுத்து பல இடங்களில் காட்சிகளை சிதைத்திருக்கிறார் நாயகன் வெங்கட்.
Tamil Rockers Leaked Yaaro Tamil Full Movie Online
படத்தின் முதல் பாதி எதற்காக இருக்கிறது என்றே தெரியவில்லை. தேவையே இல்லாமல் பல காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருந்தது. சரி, முதல் பாதியில் இருக்கும் பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் பதில் அளிப்பார்கள் என்று பார்த்தால், இரண்டாம் பாதியிலும் கேள்வி வேட்டை தொடர்ந்து கொண்டே செல்கிறது.இறுதியாக யார் அந்த கொலையாளி என்ற கேள்விக்கு மட்டும் பதில் கிடைத்தது இதுவே, இப்படத்தின் பெரிய ஆறுதல்.ஒரு சைக்கோ கொலைகாரன், தனியாக பங்களாவில் இருக்கும் முதியவர்களை கொன்று அந்த பங்களாவை தன்னுடையதாக ஆக்கிக் கொள்கிறான். இதுதான் கதை.இதை பல வழிகளில், பல கோணங்களில் சொல்ல முயற்சித்து தோல்வியைதான் தழுவியிருக்கிறார் இயக்குனர் சந்தீப் சாய்.KB பிரபுவின் ஒளிப்பதிவு சற்று ஆறுதல். அனில் கிரிஷின் இசை பெரிதாக ஜொலிக்கவில்லை.
யாரோ – திரைப்படம் ஒருமுறை பார்க்கலாம்
Previous Post

ட்விஸ்டி டெயில்ஸின் அண்ணா நகர் புதிய கிளையை செஃப் தாமு, விக்ரம், ரேகா, காயத்ரி மற்றும் அஸ்வின் சித்தார்த் ஆகியோர் திறந்து வைத்தனர்.

Next Post

குருவிடம் ஆசி பெற்ற “ஒயிட் ரோஸ்” இயக்குநர் ராஜசேகரன்

Next Post

குருவிடம் ஆசி பெற்ற “ஒயிட் ரோஸ்” இயக்குநர் ராஜசேகரன்

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

    0 shares
    Share 0 Tweet 0
  • ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.