• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020-( International film & music festival 2020)- மாபெரும் கலைக் கொண்டாட்டம்.

by Tamil2daynews
July 4, 2020
in சினிமா
0
அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020-( International film & music festival 2020)- மாபெரும் கலைக் கொண்டாட்டம்.
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020-( International film & music festival 2020)- மாபெரும் கலைக் கொண்டாட்டம்.
இணையவழி குறும்படங்கள், தனியிசைப் பாடல்கள் வரவேற்கப்படுகின்றன.
========
பல இணையவழி காணொளி நிகழ்வுகளை நடத்திய
“பொன்மாலைப் பொழுது” -துபாய், சென்னையில் உள்ள “ஜூ ஸ்டூடியோஸ்“  (zoo studios) உடன் இணைந்து , “டோக்கியோ தமிழ்ச்சங்கம்” மற்றும் “ஐ ஃபார் இந்தியா” (I for India) அமைப்புகளின் முதன்மை ஆதரவுடன் நடத்தும் “அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020”. (International film & music festival 2020)
இருபத்தைந்துக்கும் மேற்பட்ட
உலகத்தமிழ் அமைப்புகள் கரங்களை
இணைத்து செயல்படும் ஓரு மாபெரும் கலைக்கொண்டாட்டம்.
உலகெங்கிலும் இருந்து தமிழ்க் குறும்படங்கள், தமிழ் இசைப்பாடல்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை படைப்புகளை அனுப்பிவைக்கலாம்.
உலகளவில் மறைந்திருக்கும் பல திறமைகளை வெளிச்சமிட்டு வெளியே கொண்டு வர, உலகத் தமிழ் அமைப்புகள் இணைந்து செயல்படுத்தும் பெரும்  முயற்சி. கலந்து கொள்ள கட்டணங்கள் ஏதுமின்றி, வணிக நோக்கங்கள் ஏதுமின்றி கலையார்வத்தையும், கலைஅனுபவத்தையும் மட்டுமே முன்னிறுத்தும் நிகழ்ச்சி என்று துபாய் பொன்மாலைப்பொழுதின் கணேசன் ராமமூர்த்தி மற்றும் டோக்கியோ தமிழ்ச்சங்கத் தலைவர் ஹரி ஆகியோர் தெரிவித்தார்.
இது குறித்த விரிவான தகவல்கள், வரும் ஞாயிற்றுக்கிழமை 5 ஜூலை அன்று, முப்பதுக்கும் மேற்பட்ட  திரைப்
பிரபலங்களின் வாழ்த்து மற்றும் அறிமுகவுரையுடன் சுவாரஸ்ய கலைநிகழ்வுக் காணொளியாக வெளிவரவிருக்கிறது என்பதை ஜூ ஸ்டூடியோஸ் -அரவிந்த் மற்றும், ஐ ஃபார் இந்தியா சதீஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
இக்காணொளியை, முத்திரை மற்றும், டூரிங் டாக்கீஸ் யூ ட்யூப் சேனல்,
 பொன்மாலைப் பொழுது, டோக்கியோ தமிழ்ச்சங்கம் மற்றும் உலகத் தமிழ்ச்சங்கங்களின் முகநூல் (Facebook) ப்ரீமியர் நேரலையில் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு காணலாம்.
மனிதர்கள் வீடடங்கி,ஊரடங்கி… உலகே அடங்கி இருக்கும் இக்காலச் சூழலில், கலைகளால் கவலைகளை மறக்கச் செய்யும் ஒரு முயற்சி.
இணைய மேடையில் திறன்மிக்க கலைஞர்களை உலக நாடுகளின் வரைபட எல்லைகளைக்
கடந்து ஒன்றிணைக்கும் ஒரு வாய்ப்பு என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒற்றைக்குரலில் குறிப்பிடுவது இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முன்னுரையாக ஒலிக்கிறது.
Previous Post

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப் பெற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்

Next Post

17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’..! “திடீர்” என்று பிறந்த பெண் குழந்தை”..!! தற்போது அம்பலமான உன்மை..?

Next Post
17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’..! “திடீர்” என்று பிறந்த பெண் குழந்தை”..!! தற்போது அம்பலமான உன்மை..?

17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’..! “திடீர்" என்று பிறந்த பெண் குழந்தை”..!! தற்போது அம்பலமான உன்மை..?

Popular News

  • நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தை டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் கொண்டாடத் தயாராகுங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • புத்தம் புதிய களத்துடன் உருவாகும் ‘கலியுகம்’: ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • Actress Maheswari Photoshoot Stills – Concepts by Gasu Designers Studio

    0 shares
    Share 0 Tweet 0
  • அரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக”!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடலை வெளியிட்ட டி-சீரிஸ்! (T Series)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

July 20, 2026

ஜீவா லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!

July 20, 2026

பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!

July 20, 2026

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’

July 20, 2026

உலகளாவிய டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்னதாக, புது டெல்லியில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் அறிமுகம்

July 20, 2026

“இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

July 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.