• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜுலை. 31 முதல் பத்து இணையதளத்தில் “ஹவாலா ” திரைப்படம் 

by Tamil2daynews
July 29, 2020
in சினிமா செய்திகள்
0
ஜுலை. 31 முதல் பத்து இணையதளத்தில் “ஹவாலா ” திரைப்படம் 
0
SHARES
99
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நண்பர்கள் இருவர் நிழல் உலக தாதாக்களாக மாற அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள் இருவரும் கடுமையாக அடிதடி மற்றும் துப்பாக்கி கலாசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அதேசமயம் இருவருக்கும் அழகான காதலிகளும் உண்டு.  அவர்கள் தாதாக்கள் ஆனார்காளா? காதலர்களாக வாழ்ந்தார்களா?
என்பதை முழுநீள ஆக்சனுடன் விடை தாங்கி வரும் படம்தான்  “ஹவாலா”. இதில் சீனிவாஸ் கதாநாயகனாகவும் அமித்ராவ் இன்னொரு கதாநாயகனாகவும் நடிக்க , அமுல்யா சஹானா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும், இதில் நிழல்கள் ரவி சூரியோதயா, சீனிவாஸ் வசிஷ்டா, பிரவீன்ஷெட்டி, ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரநாத், மஞ்சு டைவக்னியா, ரஞ்சன், சிவஷாகுல், குருகவுடா, கமில்ஷேக், இதிதாஸ், வெங்கடேஷ் பாபு, ஜெயக்குமார், ஆகியோர் நடித்துள்ளார்கள்.
உலகெங்கும் தெரிந்த வார்த்தை “ஹவாலா” இந்த பெயரில் வெளிவரும் படத்தை சசிகுமார் பண்டிட் வழங்க, ஆப்பிள்ஸ் அண்ட் பியர்ஸ் பிலிமி மிஸ்டிக்ஸ்  நிறுவனம் சார்பில் பிரவீன் குமார் ஷெட்டி தயாரித்துள்ளார்.. நிழல் உலகத்தில் நடைபெறும் சம்பவங்களை விறுவிறுப்பான கதையாக்கி பரபரப்பான திரைக்கதை அமைத்து அமித் ராவ் இயக்கியுள்ளார். சூரியகாந்தி ஒளிப்பதிவையும், சிவராஜ் மேகு படத்தொகுப்பையும், கிஷோர் எக்ஸா பாடல் எழுதி இசையையும், குன்றத்தூர் பாபு சண்டை பயிற்சியும், பாலாஅகுள் நடனப் பயிற்சியையும், எஸ்பி.செல்வம்- அம்மித் ஆர். கே. இருவரும் வசனத்தையும், ரஞ்சித் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர்.
இம்மாதம் 31 (ஜுலை) முதல் “ஹவாலா” திரைப்படம் கீழ்கண்ட பத்து இணையதளத்தில்
HUNGAMAPLAY
MC PLAYER
VODAFONE PLAY
AIRTEL XTREAM
IDEA MOVIES
AMAZON FIRE TV
MI TV
TATA SKY BINGE
V4 STREAM
CARU ORIGINALS
(OTT யில்) உலகெங்கும் வெளிவருகிறது.
OTT-யில் தமிழில் வெளிவரும். முதலாவது முழு நீள ஆக்க்ஷன் படம் ” ஹவாலா ” என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post

நம்ம “தல” அஜித்-28 ஸ்பெஷல்

Next Post

“அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்ரீதர் மாஸ்டர்! 

Next Post
“அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்ரீதர் மாஸ்டர்! 

"அண்ணே வெயிட்டு வெயிட்டு" ஆல்பம் பாடலில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்ரீதர் மாஸ்டர்! 

Popular News

  • கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜனநாயகன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

July 23, 2026

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

July 23, 2026

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

July 23, 2026

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

July 23, 2026

ஜனநாயகன் – விமர்சனம்

July 23, 2026

‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

July 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.