• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்ரீதர் மாஸ்டர்! 

by Tamil2daynews
July 29, 2020
in சினிமா செய்திகள்
0
“அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்ரீதர் மாஸ்டர்! 
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் சில நாட்களுக்கு முன் தளபதி விஜய்க்கு ரசிகனின் ரசிகன் என்ற ஆல்பம் பாடலை சமர்ப்பணம் செய்திருந்தார். அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து “அண்ணே வெயிட்டு வெயிட்டு” என்ற ஆல்பம் பாடலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சமர்ப்பணம் செய்யப் போவதாகவும் அதற்கான பணிகள் நடந்துகொண்டு இருப்பதாகவும் அறிவித்து இருந்தார்.
தற்போது அந்த “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் திருநங்கைகள் பங்கேற்று, அந்தப் பாடலில் தங்களது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை  ஸ்ரீதர் மாஸ்டர் கொடுத்த வாய்ப்பு வழியாக நிறைவேற்றிக் கொண்ட செய்தி வெளியாகி உள்ளது. இதுபோல பாகுபாடின்றி எல்லா மனிதர்களையும் அரவணைத்து,  ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் எஸ். தணிகைவேல் மற்றும்  பாரத் யுனிவர்சிட்டி போன்ற நல் உள்ளம் கொண்டவர்களின் உறுதுணையோடு ஸ்ரீதர் மாஸ்டர் உருவாக்கி வரும் இந்தப் பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
Previous Post

ஜுலை. 31 முதல் பத்து இணையதளத்தில் “ஹவாலா ” திரைப்படம் 

Next Post

வீரப்பனைப் பற்றிய வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில்

Next Post
வீரப்பனைப் பற்றிய வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில்

வீரப்பனைப் பற்றிய வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில்

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.