• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“நான் அந்தமாதிரி ஆனதற்கு நடிகை திரிஷாதான் காரணம்”

by Tamil2daynews
August 15, 2020
in சினிமா செய்திகள்
0
“நான் அந்தமாதிரி ஆனதற்கு நடிகை திரிஷாதான் காரணம்”
0
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சமீப காலமாக பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் விவகாரம் பற்றி நடிகைகள் பலரும் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். சிலர், ஆம் என்கிறார்கள். சிலர் எல்லா துறையிலும் இப்படி தான் உள்ளது என்கிறார்கள். இன்னும் சிலர் அப்படியெல்லாம் நடப்பதே இல்லை என்கிறார்கள்.
ஆனால், குற்றம் சாட்டுபவர்கள் யாரும் இதுவரை ஆதாரங்களை கொடுத்தது இல்லை. ஒரே ஒரு முறை மட்டும் பாடகி சுச்சித்ரா சில ஆதாரங்களை வெளியிட்டார். ஆனால், அது லீக்ஸ் விவகாரமாக பார்க்கப்பட்டதே தவிர சம்பந்தப்பட்ட பெரிய தலைகள் எல்லாம் எஸ்கேப் ஆகி விட்டன
இந்நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி என்பவர் தான் இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள காரணமே நடிகை த்ரிஷா தான் என்று கூறியுள்ளார். பட வாய்ப்புகள் கேட்டு போன போது நடிகர்கள், இயக்குனர்கள் தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டதாக ஸ்ரீரெட்டி தினமும் ஒருவரின் பெயரை கூறி வருகிறார்.
தெலுங்கின் முன்னணியில் இருக்கும் நானி முதல் தமிழில் பீல்டு அவுட் ஆன ஸ்ரீகாந்த் வரை பலருக்கு தன்னையே தான் விருந்து வைத்துள்ளதாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னை வந்துள்ள ஸ்ரீரெட்டியிடம் பேட்டி எடுக்க முன்னணி தொலைக்காட்சிகள் முதல் சின்னஞ்சிறிய யூட்யூப் சேனல் வரை வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் வார இதழ் ஒன்றுக்கு ஸ்ரீரெட்டி பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் நடிகர்களும் இயக்குனர்களும் படுக்கைக்கு வருமாறு அழைத்த போது ஏன் நீங்கள் தவிர்க்கவில்லை? அவர்களின் ஆசைக்கு உடன்படாமல் சென்று இருக்கலாமே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஸ்ரீரெட்டி, தனக்கு நடிகை ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஏன் வெறியே இருந்தது. படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் பிரபல நடிகை ஆக முடியும் என்கிற உண்மை எனக்கு தெரியவந்தது. இதனால் தான் நான் என் மானத்தை விட நடிகையாக வேண்டும் என்பதே முக்கியம் என்று என்னையே பலருக்கும் விருந்தாக்கினேன் என்று ஸ்ரீரெட்டி கூறினார்.
மேலும் ஒவ்வொருவரும் வாய்ப்பு தருவார்கள் தருவார்கள் என்று நம்பியே என்னை நான் இழந்த கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் தான் அனைவரும் ஏமாற்றியதை உணர்ந்து அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன் என்று பதில் அளித்தார் ஸ்ரீரெட்டி.
சரி உங்களையே இழக்கும் அளவிற்கு நடிகையாகி என்ன செய்ய நினைத்தீர்கள்? நடிகையாக வேண்டும் என்பதற்காக உங்கள் மானத்தையே இழக்க ஏன் தயாரானீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஸ்ரீரெட்டி, எனது காதலனுடன் நான் ஒரு பார்ட்டிக்கு சென்று இருந்தேன்.
அந்த பார்டிக்கு நடிகை த்ரிஷாவும் நடிகர் ராணாவும் வந்திருந்தனர். அப்போது பார்ட்டியில் இருந்த ஆண்கள் எல்லாரும் த்ரிஷாவை சுற்றி சுற்றி வந்தனர். பெண்கள் ராணாவை சுற்றி வந்தனர். என் காதலன் கூட த்ரிஷாவை பற்றியேபேசிக் கொண்டிருந்தான்.
மேலும் ஒரு நடிகை ஆனால் இந்த அளவிற்கு புகழ் கிடைக்குமா? என்று யோசித்து சரி நடிகை ஆகலாம் என்கிற முடிவுக்கு வந்ததாக ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். ஸ்ரீரெட்டி கூறுவதை பார்த்தால், நடிகை த்ரிஷா தான் தனது ரோல்மாடல் என்று சொல்வது போல் உள்ளது.எது உண்மை என்று ஸ்ரீரெட்டிக்குத்தான் தெரியும்…
Previous Post

“தலைவனையும்… மாஸ்டர் படத்தையும் பார்க்காமலே போறேன்”

Next Post

கடற்கரையில்  அமர்ந்தபடி அந்த மாதிரி போஸ் கொடுத்துள்ள ராதிகா ஆப்தே..!

Next Post
கடற்கரையில்  அமர்ந்தபடி அந்த மாதிரி போஸ் கொடுத்துள்ள ராதிகா ஆப்தே..!

கடற்கரையில்  அமர்ந்தபடி அந்த மாதிரி போஸ் கொடுத்துள்ள ராதிகா ஆப்தே..!

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.