• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வாழ்க்கையில் சாதிக்க தன்னம்பிக்கை எப்படி உதவும் என எடுத்து காட்டியவர் டோனி- நடிகர் கமல்ஹாசன் புகழாரம்.

by Tamil2daynews
August 21, 2020
in சினிமா செய்திகள்
0
வாழ்க்கையில் சாதிக்க தன்னம்பிக்கை எப்படி உதவும் என எடுத்து காட்டியவர் டோனி- நடிகர் கமல்ஹாசன் புகழாரம்.
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வாழ்க்கை மற்றும் விளையாட்டில் சாதிக்க தன்னம்பிக்கை எப்படி உதவும் என எடுத்து காட்டிய தோனிக்கு நன்றி என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். டோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று வெளியிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்து உள்ளனர். அவருக்கு பல்வேறு பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் மற்றும் பிரபலங்களும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இதுபற்றி மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் நடிகரான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வாழ்க்கை மற்றும் விளையாட்டில் சாதனை மேற்கொள்ள தன்னம்பிக்கை எப்படி உதவுகிறது என எடுத்து காட்டிய அன்பிற்குரிய டோனி அவர்களுக்கு நன்றி. ஒரு சிறிய நகரத்தில் இருந்து வந்து தேசத்தின் நாயகனாக உயர்ந்து உள்ளீர்கள்.
தோல்வியை தவிர்க்க முன்பே திட்டமிடுதல் மற்றும் அமைதியான உங்களது போக்கு ஆகியவற்றை இந்திய அணி தவறவிடும். சென்னை உடனான உங்கள் காதல் கதை தொடர்வதில் மகிழ்ச்சி என அதில் தெரிவித்து உள்ளார்.
Previous Post

இந்த  நடிகையை யாருன்னு தெரியுதா..? – தெரிஞ்சா, ஷாக் ஆகும்..!

Next Post

என் இனிய தமிழ் மக்களே.. உங்கள் பாரதிராஜா

Next Post
என் இனிய தமிழ் மக்களே.. உங்கள் பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்களே.. உங்கள் பாரதிராஜா

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” – Don’t Trouble The Trouble’

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.