• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்த  நடிகையை யாருன்னு தெரியுதா..? – தெரிஞ்சா, ஷாக் ஆகும்..!

by Tamil2daynews
August 21, 2020
in சினிமா செய்திகள்
0
இந்த  நடிகையை யாருன்னு தெரியுதா..? – தெரிஞ்சா, ஷாக் ஆகும்..!
0
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சமூக வலைத்தளங்கள் மூலம் பல எவ்வளவோ நல்ல விஷயங்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ் சினிமா பிரபலங்கள் சிலர், தமிழ் சினிமா ஹீரோயின்கள் சிலர் சமூக வலைத்தளங்களை ‘சாக்கடை’ ஆக்கி வருகிறார்கள்.
நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணத்தை மையமாக வைத்து அவருக்கும் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோருக்கும் இடையே தரமற்ற கேவலமான சண்டைகள் பேட்டி என்ற பெயரில் நடந்தன.
அதற்கடுத்து கடந்த சில நாட்களாக நடிகை மீரா மிதுன், நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோரையும் அவர்களது மனைவி மற்றும் குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். அதற்கு அவர்களின் ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
இருப்பினும் மீரா மிதுன் விடாமல் தொடர்ந்து வீடியோ பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார். அவரது கமெண்ட் பக்கத்தில் ரசிகர்கள் மிகவும் கேலமான, தரக்குறைவான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் தற்போது பிரபலங்களே இப்படி கீழ்த்தரமாக வீடியோக்களைப் பதிவிட்டு வருவது பலருக்கும் அதிர்ச்சிகரமாக உள்ளது. சமூக வலைத்தளங்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சாக்கடையாக மாறி வருகின்றது.
அதிலும் நடிகை மீரா மிதுன் பேசுவது எல்லாம் கொடுமை. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களான, விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் மனைவிகளை வேசி என பேசுவதெல்லாம் ஏற்கவே முடியாத ஒன்று. இதற்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் பேசி வருகிறார்கள்.
அது சரி, தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். ஆம், அந்த புகைப்படத்தில் இருப்பது சாட்சாத் நம்ம “சூப்பர் மாடல்” மீரா மிதுன் தான்.
Previous Post

சூப்பர் ஸ்டாருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்ட இளைய தளபதி விஜய் – 

Next Post

வாழ்க்கையில் சாதிக்க தன்னம்பிக்கை எப்படி உதவும் என எடுத்து காட்டியவர் டோனி- நடிகர் கமல்ஹாசன் புகழாரம்.

Next Post
வாழ்க்கையில் சாதிக்க தன்னம்பிக்கை எப்படி உதவும் என எடுத்து காட்டியவர் டோனி- நடிகர் கமல்ஹாசன் புகழாரம்.

வாழ்க்கையில் சாதிக்க தன்னம்பிக்கை எப்படி உதவும் என எடுத்து காட்டியவர் டோனி- நடிகர் கமல்ஹாசன் புகழாரம்.

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” – Don’t Trouble The Trouble’

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.