• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

பிரதமர் திரு.மோடி அவர்கள் கச்சத்தீவை தமிழகத்துடன் இணைப்பார்

by Tamil2daynews
January 13, 2021
in செய்திகள்
0
பிரதமர் திரு.மோடி அவர்கள் கச்சத்தீவை தமிழகத்துடன் இணைப்பார்
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிரதமர் திரு.மோடி அவர்கள் கச்சத்தீவை தமிழகத்துடன் இணைப்பார் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் இயக்குனர் V.C. வடிவுடையான்

ஜீவன் – மல்லிகாசரவத், ரித்திகாசென், யாஷிகா ஆனந்த் நடிக்க, வைத்தியாநாதன் பிலிம் கார்டன் V.பழனிவேல் தயாரிக்கும்,            “ பாம்பாட்டம் “ திரைப்படத்தின் இயக்குநர் V.C. வடிவுடையான் கடந்த வருடம் 2020 ஆகஸ்ட் மாதம் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொண்டார். பின்னர் திரு. பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு கச்சத்தீவை தமிழகத்துடன் மீண்டும் இணைத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியிருந்தார். தற்போது பிரதமர் கச்சதீவை மீட்டெடுக்க முயல்வாதாக தகவல்கள் வருவதை கண்டு தான் ஒரு பாரதியஜனதா கட்சி தொண்டனாக மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். விரைவில் தலைவர் திரு.மோடி அவர்களின் முயற்சியால் கச்சதீவு தமிழகத்துடன் இணைக்கப்படும் என்று ஆவலுடன் காத்து இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார் இயக்குநர் V.C.வடிவுடையான்.

இத்துடன் இயக்குனர் V.C.வடிவுடையான் பிரதமர் திரு.மோடி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை இணைத்துள்ளேன்.

Previous Post

அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்! இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா…

Next Post

28 ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கும் சிதம்பரம் ரெயில்வே கேட்! 

Next Post
28 ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கும் சிதம்பரம் ரெயில்வே கேட்! 

28 ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கும் சிதம்பரம் ரெயில்வே கேட்! 

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

    0 shares
    Share 0 Tweet 0
  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.