• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் ஜெகன் புது பொங்கல்..!

by Tamil2daynews
January 15, 2021
in சினிமா செய்திகள்
0
நடிகர் ஜெகன் புது பொங்கல்..!
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நீங்கள் காணப்போகும் மாட்டுப் பொங்கல் வீடியோ உருவான பின் கதைச் சுருக்கத்தை இங்கே கூறுகிறேன்.
 Lockdownல் வெட்டியாக இருக்க வேண்டாமென்று “Digital marketing course” பயின்றேன்.அதன்பின் கடந்த சில மாதங்களாக Social media வுக்காக பல creative work செய்து வருகிறேன். மாட்டுப் பொங்கலுக்கு என்ன செய்யலாம் என்று அமர்ந்து யோசிக்கத் தொடங்கிய போது, ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஒரு மெசேஜ் செய்யலாம் என்று தோன்றியது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ‌‌ மீண்டும் தொடங்கியதில் மகிழ்ச்சியடைந்த பல பேரில் நானும் ஒருவன். ஆனால் இப்போட்டியின் போதுதான் நம் இளைஞர்கள் பலர் முதுகுத்தண்டிலும் தலையிலும் பலத்த காயத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
அவர்களை ஜாக்கிரதையாக இருக்குமாறு சொல்லும் பொருட்டே இந்த 40sec Music Video. இந்தக் கருத்தை தனிமனிதன் நான் சொல்வதை விட சுகாதாரத் துறையின் உள்ள இருபெரும் நிறுவனங்கள் இக்கருத்துக்கு உறுதுணையாக இருந்தால் message வலுப்பெறும் என்று எண்ணினேன். அவ்வாறே Hamsa – Spine & brain  REHAB மற்றும் காவேரி ஹாஸ்பிட்டல் இந்த Videoவுக்கு ஆதரவு தெரிவித்தன.
ஊடக நண்பர்கள் மற்றும் சமுதாய நலவிரும்பிகள் நீங்கள் தமிழகத்தில் பட்டித் தொட்டி எங்கும் மீசை முறுக்கும் நம் வீர இளைஞர்களுக்கு இந்த Videoவை கொன்டு சேர்ப்பீர்கள் என நம்பிக்கை கொள்கிறேன்.
இம்முயற்சியில் உறுதுணையாக இருக்கும் உங்களுக்கும், அண்ணன் நிகில் முருகனுக்கு என் மனமார்ந்த நன்றி.
 இசை  : யுவன்.
 பாடகர் : வேல்முருகன்.
வரிகள்   : ஜெகன்.
ஆக்கம்.  : கமல் சேது.
Previous Post

மைக்கேல் ராயப்பன் TR க்கு பதில்..!

Next Post

தியேட்டரில் பொறி பறக்கும்!  “ஈஸ்வரன்” படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன்.

Next Post
தியேட்டரில் பொறி பறக்கும்!  “ஈஸ்வரன்” படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன்.

தியேட்டரில் பொறி பறக்கும்!  “ஈஸ்வரன்” படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன்.

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

    0 shares
    Share 0 Tweet 0
  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.