• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

Dr Mehtas மருத்துவமனையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக அறுவை சிகிச்சை மூலம் தொண்டை புற்றுநோயை வெற்றிகரமாக அகற்றினர்..!

by Tamil2daynews
January 26, 2021
in செய்திகள்
0
Dr Mehtas மருத்துவமனையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக அறுவை சிகிச்சை மூலம் தொண்டை புற்றுநோயை வெற்றிகரமாக அகற்றினர்..!
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
 
சென்னை வேலப்பன் சாவடியில் அமைந்துள்ள Dr Mehtas மருத்துவமனையில்  தொண்டை உணவுக் குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு தமிழ் நாட்டில் முதல் முறையாக முற்றிலும் நுண்துளை முறையில் வெற்றிகரமாக தொண்டை குரல்வளை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
 
87 வருட நிபுணத்துவம் பெற்று மருத்துவ சேவையில் Dr Mehta’s Multi speciality Hospitals India Pvt Ltd.. இந்தியாவின் தலைச்சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்கின்றது. இந்தியாவின் பழம் பெருமையான மருத்துவமனை ஆகவும் உலகின் தலைசிறந்த 30 மருத்துவமனையில் ஒன்றாகவும் திகழ்கின்றது. 
Dr Mehta’s மருத்துவமனையில் சுமார் 500 க்கும் மேற்பட்ட உயர் சிறப்பு படுக்கை வசதிகள் கொண்ட அமைப்பு Chetpet லும் மற்றும் வேலப்பன் சாவடியில் 80க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை வசதிகளும், 600 மேற்பட்ட மருத்துவ உதவியாளர்களுடன் அமைந்துள்ளது.
 
தொண்டை உணவுக் குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிவகங்கையை சேர்ந்த சங்கிலி 56 வயது நபருக்கு Dr Mehta’s மருத்துவமனையில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர்களால் தமிழ் நாட்டில் முதல் முறையாக முற்றிலும் நுண்துளை  முறையில் வெற்றிகரமாக தொண்டை குரல்வளை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்த அறுவை சிகிச்சையை Dr Mehta’s மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலமுருகன் தலைமையில் தலைசிறந்த மருத்துவர்களான Anaesthetist Dr ராஜ்குமார் மற்றும் டாக்டர் திருமுருகன் உடன்  Oral Maxillofacial நிபுணர்கள் சேர்ந்து வெற்றிகரமாக  தமிழ்நாட்டில் முதல் முறையாக அறுவை சிகிச்சை மூலம் தொண்டை புற்றுநோயை வெற்றிகரமாக அகற்றினர்.
 
இதைப் பற்றி டாக்டர் பாலமுருகன் பேசுகையில், சிவகங்கையை சேர்ந்த 56 வயதுள்ள நபர் தனக்கு உணவு விழுங்கும்போது வலிப்பதாக தெரிவித்தார் எண்டோஸ்கோபி முறையில் அவருக்கு தொண்டை மற்றும் உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் தமிழ் நாட்டில் முதல் முறையாக முற்றிலும் நுண்துளை  முறையில் வெற்றிகரமாக தொண்டை குரல்வளை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
Previous Post

MIK Prodcutions (P) Ltd சார்பில் விமல் மற்றும் குட்டிப்புலி சரவண சக்தி இணையும் படம் MIK Production No :- 1 இன்று பூஜையுடன் துவங்கியது

Next Post

“சைக்கோ” முதல் வருட கொண்டாட்டம் ! 

Next Post
“சைக்கோ” முதல் வருட கொண்டாட்டம் ! 

“சைக்கோ” முதல் வருட கொண்டாட்டம் ! 

Popular News

  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”…‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.