• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கழுகு கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் “ராயர் பரம்பரை”

by Tamil2daynews
February 17, 2021
in சினிமா செய்திகள்
0
கழுகு கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் “ராயர் பரம்பரை”
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில்  சின்னசாமி மெளனகுரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கும் படம் “ராயர் பரம்பரை“.
கழுகு கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டான மரடோனா, டூ ஸ்டேட்ஸ் படங்களின் கதாநாயகி சரண்யா நாயர் தமிழுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மேலும், தெலுங்கு பட நாயகி மும்பை அனுசுலா மற்றும் மும்பை மாடல் கிருத்திகா என்ற இரு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். மேலும், KR விஜயா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா RNR மனோகர், கஸ்தூரி, பவர் ஸ்டார், கலக்கப்போவது யாரு தங்கதுரை,
 மிப்பு, கல்லூரி வினோத்,
சரண்யா, லொல்லு சபா சேஷு,
ஷாலு ஷம்மு மற்றும் பலர் நடிக்க  செண்டிமென்ட் கலந்த மிகப்பெரிய காமெடி படமாக பொள்ளாச்சியில் தயாராகி உள்ளது.
கொரோனா  ஊரடங்கு காலத்திலும் சூட்டிங் ஒரே schedule-இல் பிளான் செய்யப்பட்டு டிசம்பர் தொடங்கி பொங்கலுக்கு முன் முடிக்கப்பட்டது.
மிரட்டலான சண்டைக் காட்சிகளுடனும், பல லட்சம் ரூபாயில் மிகப்பெரிய செட் அமைத்து சாண்டி மாஸ்டரின் வித்தியாசமான நடனத்துடனும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ராயர் பரம்பரை.
சின்னசாமி சினி கிரியேஷன்ஸ்
டைரக்டர்: ராம்நாத் T
ஒளிப்பதிவாளர் : விக்னேஷ் வாசு
இசையமைப்பாளர் : கணேஷ் ராகவேந்திரா
எடிட்டர்: சசிகுமார்
கலை இயக்குனர் : குமார்
மேக்கப் மேன் : RK
காஸ்டியூமர் : ரங்கசாமி
டான்ஸ் மாஸ்டர்: சாண்டி , ஸ்ரீ சங்கர்
ஸ்டண்ட் மாஸ்டர்: சூப்பர் சுப்பராயன்
ஸ்டில்ஸ்: திலீப்
தயாரிப்பாளர் : சின்னசாமி மெளனகுரு
Previous Post

‘வணக்கம் தமிழா’ சாதிக் இயக்கத்தில் டார்க் ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் திரைப்படம்…

Next Post

தீனி படத்தின்,  ரசிகர்களை மயக்கும் “நான் கேட்டேன்” காதல் மெலடி  !

Next Post
தீனி படத்தின்,  ரசிகர்களை மயக்கும் “நான் கேட்டேன்” காதல் மெலடி  !

தீனி படத்தின்,  ரசிகர்களை மயக்கும் “நான் கேட்டேன்” காதல் மெலடி  !

Popular News

  • “நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏழு கடல் ஏழு மலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு குறித்த அப்டேட்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு குறித்த அப்டேட்!

October 1, 2026

நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்.

October 1, 2026

“‘டோரதி’ திரைப்படம் எனக்கு கிடைத்த பொக்கிஷம்”- நடிகர் சனந்த்!

October 1, 2026

“நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!

October 1, 2026

சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

October 1, 2026

பத்தா – விமர்சனம்

October 1, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.