• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிறந்த நாள் கொண்டாடும் நிகழ்ச்சி தொகுப்பாளினி  “Television queen”  திவ்யதர்ஷினியின் அடுத்த  பரிணாமம்!!!

by Tamil2daynews
February 17, 2021
in சினிமா செய்திகள்
0
பிறந்த நாள் கொண்டாடும் நிகழ்ச்சி தொகுப்பாளினி  “Television queen”  திவ்யதர்ஷினியின் அடுத்த  பரிணாமம்!!!
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
                                     
ஒவ்வொரு துறையிலும் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.  அந்த வரிசையில் Darling of Television  என வர்ணிக்கப்படும்  திவ்யதர்ஷினி, அவர்கள் இன்று தன்னுடைய பிறந்த நாளை சிறப்பித்து வருகிறார். அவர் இது போன்று பிறந்தநாள்  பார்டிகளை கொண்டாடியதில்லை, அவருக்காக அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்த இக்கொண்ட்டாட்டம் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி கரமாக அமைந்துள்ளது.பல பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.  இத்துனை ஆண்டுகளாக ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர்  தன்னை நேசிப்பது பக்க  பலமாக இருப்பது மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது. மேலும் தற்போது சில படங்களில் முக்கிய குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க அடுத்தடுத்து உள்ளார். தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து வருகிறார் டிடி .
                                           
Previous Post

தீனி படத்தின்,  ரசிகர்களை மயக்கும் “நான் கேட்டேன்” காதல் மெலடி  !

Next Post

மறைந்த VJ சித்ராவின் சாதனை..!

Next Post
மறைந்த VJ சித்ராவின் சாதனை..!

மறைந்த VJ சித்ராவின் சாதனை..!

Popular News

  • “நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏழு கடல் ஏழு மலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு குறித்த அப்டேட்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு குறித்த அப்டேட்!

October 1, 2026

நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்.

October 1, 2026

“‘டோரதி’ திரைப்படம் எனக்கு கிடைத்த பொக்கிஷம்”- நடிகர் சனந்த்!

October 1, 2026

“நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!

October 1, 2026

சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

October 1, 2026

பத்தா – விமர்சனம்

October 1, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.