• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’

by Tamil2daynews
February 25, 2021
in சினிமா செய்திகள்
0
தயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில் தயாராகும் இப்படம் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.குழந்தைகள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடும் அரசு வழக்கறிஞர் சித்தார்த் நீலகண்டாவாக சாய் ராம் ஷங்கர் நடிக்கும் இத்திரைப்படத்தில், நான்கு மர்மக் கொலைகளையும், சில தனிப்பட்ட இழப்புகளையும் அவர் எதிர்கொள்கிறார். அவற்றிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதே கதை.வினோத் விஜயன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், ஷ்ருதி சோதி, ஆஷிமா நார்வால் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஓ மை பிரண்ட்’ புகழ் ராகுல் ராஜ் பாடல்களுக்கு இசையமைக்க, கோபி சுந்தர் பின்னணி இசையமைக்கிறார்.
தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் திரைப்படத்தை இயக்குநர் வினோத் விஜயன், எஸ் ஆர் எம் பல்கலைக்கழக தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் கர்லபட்டி ரமேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
                                           
நடிகர்கள்: சாய் ராம் ஷங்கர், ஷ்ருதி சோதி, ஆஷிமா நார்வால், சமுத்திரக்கனி, கலாபவன் மணி, சுதாகர், சுஜித் ஷங்கர், ஷிவா, ஜாலி, ராம்ஷாத், பல்லவி கௌடா, பானுஸ்ரீ, கல்பலதா
கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்: வினோத் விஜயன்
தயாரிப்பாளர்கள்: வினோத் விஜயன், ரவி பச்சமுத்து, கர்லபட்டி ரமேஷ்
தயாரிப்பு நிறுவனம்: வினோத் விஜயன் ஃபிலிம்ஸ்
இணை தயாரிப்பு நிறுவனம்: ஏக் தோ தீன் புரொடக்‌ஷன்ஸ்
ஒளிப்பதிவு: ராஜீவ் ரவி, சுரேஷ் ராஜன், வினோத் இளம்பள்ளி, பப்பு
இசை: ராகுல் ராஜ்
பின்னணி இசை: கோபி சுந்தர்
படத்தொகுப்பு: கார்த்திக் ஜோகேஷ்
தயாரிப்பு வடிவமைப்பு: சந்தோஷ் ராமன்
பாடல்கள்: ரெஹ்மான்
ஒப்பனை: பட்னம் ரஷீத், பட்னம் ஷா
சண்டைக் காட்சிகள்: டில்லி பாபு
உடைகள் வடிவமைப்பு: மஷார் ஹம்சா, மெல்வின்
ஒலி அமைப்பு: தனுஷ் நாயனார், கார்த்திக் ஜோகேஷ்
விஷுவல் எஃபெக்ட்ஸ்: ஷிரோ ஃபிலிம் ஸ்டூடியோ
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
பாடகர்கள்: சித் ஸ்ரீராம் & மது பாலகிருஷ்ணன்
                             
Previous Post

Munnarivaan Pooja Stills

Next Post

*தமிழக அரசுக்கு கனடியத் தமிழர் பேரவையின் நெஞ்சார்ந்த நன்றிகள்!*

Next Post
*தமிழக அரசுக்கு கனடியத் தமிழர் பேரவையின் நெஞ்சார்ந்த நன்றிகள்!*

*தமிழக அரசுக்கு கனடியத் தமிழர் பேரவையின் நெஞ்சார்ந்த நன்றிகள்!*

Popular News

  • பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

    ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி

    0 shares
    Share 0 Tweet 0
  • உழவர்களுக்கு பெருமை சேர்த்த நடிகர் கார்த்தி..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

April 12, 2026

தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

April 12, 2026

நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

April 12, 2026

TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

April 12, 2026

Lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – விமர்சனம்

April 12, 2026

“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்

April 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.