• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

எளிமையின் வலிமை கண்டவர்

by Tamil2daynews
March 15, 2021
in சினிமா செய்திகள்
0
எளிமையின் வலிமை கண்டவர்
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அன்பு, உண்மை, புன்னகை, எதார்த்தம், சகோதரத்துவம்,  மனிதத்தன்மை இவை அனைத்தும் ஒன்றர கலந்தவர் தான் நம் ஆருயிர் அண்ணன் ஜனநாதன். தன் வாழ்நாள் முழுவதும் தன்னை சுற்றி இருந்தவர்களுக்கு அறனாய் இருந்தவர். சிறு கொடுமை கண்டும் கொதித்த சமூக போராளி. தன்னோடு பணி புரிந்த சக படைப்பாளிகளுக்கும் உதவியாளர்களுக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக வாழ்ந்தவர்.
Edna St. Vincent Millay யின் கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.
‘நான் இருபுறம் எரியும் மெழுகுவர்த்தி
 நாளை இருப்பேனா என்று தெரியாது
ஆனால் என் நண்பர்களே
என் எதிரிகளே
நான் பேரொளியாக எரிகிறேன்’
என் அன்பு அண்ணா, தூய்மையான இதயத்தின் இருப்பிடமே, நீங்கள் எங்களின் பேரொளி. உங்கள் பாதங்களை என் கண்ணீரால் கழுவி முத்தம் பதிக்கிறேன்.
– மிஷ்கின்
Previous Post

எளிய மக்களின் பசியை போக்க நாடு முழுவதும் சைக்கிளில் சென்று பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மணிப்பூர் இளைஞர் ரோஹன் பிலேம் சிங்

Next Post

தளபதிக்கு பேரரசு வின் வேண்டுகோள்..!

Next Post
தளபதிக்கு பேரரசு வின் வேண்டுகோள்..!

தளபதிக்கு பேரரசு வின் வேண்டுகோள்..!

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • லெலின் பாண்டியன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரடைஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.