• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் அறிமுகப்படுத்தியவர்கள்..!

by Tamil2daynews
April 1, 2021
in சினிமா செய்திகள்
0
ஏ.ஆர்.ரகுமான் அறிமுகப்படுத்தியவர்கள்..!
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
*திரையுலகின் அடுத்த பெரிய நட்சத்திரங்களான எஹான் பட் மற்றும் எடில்சி வர்காஸ் ஆகியோர் ’99 சாங்ஸ்’ மூலம் ஏ ஆர் ரஹ்மானால்  அறிமுகம்*
ஆஸ்கார், கிராமி போன்ற உயரிய விருதுகளை வென்று பெருமை சேர்த்துள்ள இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், ’99 சாங்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் அவதாரமெடுத்து புதிய எல்லைகளை தொட்டுள்ளார். இசையுடன் கூடிய காதல் கதையான இப்படத்தில், மிகவும் திறமை வாய்ந்த, திரையுலகின் அடுத்த பெரிய நட்சத்திரங்களாக உருவெடுக்க கூடிய எஹான் பட் மற்றும் எடில்சி வர்காஸ் ஆகிய நடிகர்களை அவர் அறிமுகம் செய்கிறார்.
எஹான் மற்றும் எடில்சியின் திறமை, திரை ஆளுமை மற்றும் ஈர்ப்பு ஆகியவை இந்த புதிய ஜோடியை திரையில் பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்களிடையே தூண்டியுள்ளது. ஜியோ ஸ்டூடியோஸ் வழங்கும் இந்த காதல் கதையில், இசை தேடல் நிரம்பியவர்களாக இவர்கள் தோன்றுகின்றனர்.
இந்த இளம் நடிகர்களை குறித்து பேசும் ஏ ஆர் ரஹ்மான், “திறமை மிகுந்த எஹான் பட் மற்றும் எடில்சி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் திறமையோடும், ஆர்வத்தோடும் அவர்கள் திகழ்கின்றனர். அவர்களின் திரையுலகப் பயணம் வெற்றியடைய நான் வாழ்த்துகிறேன்,” என்கிறார்.
’99 சாங்ஸ்’ பற்றி மகிழ்ச்சியுடன் பேசும் எலான் பட், “இப்படத்தின் டிரைலர் மூலம் எடில்சிக்கும் எனக்கும் கிடைத்துள்ள வரவேற்பு என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. எங்களது திரைப்படத்திற்கும் அதன் இசைக்கும் கிடைத்துள்ள ஆதரவும், ஊக்கமும் இதயத்தை தொட்டுள்ளது. பாலிவுட்டில் எந்த பின்புலமும் இல்லாதவர்களுக்கு எளிதில் கிடைக்காத வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ள ரஹ்மானுக்கு மிக்க நன்றி,” என்கிறார்.
2021 ஏப்ரல் 16 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ‘99 சாங்ஸ்’ வெளியாகிறது. ஜியா ஸ்டூடியோஸால் வெளியிடப்படவுள்ள இத்திரைப்படத்தை ஏ ஆர் ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய் எம் மூவிஸ் ஐடியல் என்டெர்டைன்மென்டுடன் இணைந்து தயாரித்துள்ளது.
Previous Post

ஆரோக்கியமான அரசியல் வேண்டும்..!

Next Post

தமிழகத்தை சேர்ந்த வெற்றி வீரர்கள்..!

Next Post
தமிழகத்தை சேர்ந்த வெற்றி வீரர்கள்..!

தமிழகத்தை சேர்ந்த வெற்றி வீரர்கள்..!

Popular News

  • ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா – கவின் நடித்த ‘ஹாய்’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.