• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆரோக்கியமான அரசியல் வேண்டும்..!

by Tamil2daynews
April 1, 2021
in சினிமா செய்திகள்
0
ஆரோக்கியமான அரசியல் வேண்டும்..!
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
உன் கட்சிக்காரன் ஆயிரம் கோடி கொள்ளை அடித்துவிட்டான்!
ஏன் உன் கட்சிக்காரன் இரண்டாயிரம் கோடி கொள்ளையடிக்கவில்லையா?
# உங்கள் ஆட்சியில் நிலமோசடி தலைவிரித்தாடியது
ஏன் உங்கள் ஆட்சியில் நில அபகரிப்பு நடக்கவில்லையா?
# உங்கள் ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து!  உங்கள் ஆட்சியில் ரவுடிஸம் !
# உங்கள் கட்சிகாரர்கள் ஆபாசமாக பேசுகிறார்கள்! ஏன் உங்கள் கட்சியில் அவர் அசிங்கம் அசிங்கமாக பேசவில்லையா?
# உங்கள் ஆட்சியில் லஞ்சம் கொடிகட்டிப் பறந்தது! ஏன் நீங்கள் ஊழலில் ஊரிப்போகவில்லையா?
# நீங்கள் தமிழினத் துரோகிகள்! ஏன் நீங்கள் தலைமைக்கே துரோகம் செய்யவில்லையா???
# உங்கள் ஆட்சியில் கற்பழிப்பு அதிகம்! ஏன் உங்கள் அரசியல் பெரும்புள்ளியே அவளை கற்பழிக்கவில்லையா?
# உங்கள் ஆட்சியில் பொய்வழக்கு போட்டு என் தலைவரையே சிறையில் அடைத்தீர்கள்!
ஏன் சூழ்ச்சி செய்து எங்க தலைவரை நீங்கள் சிறையில் போடவில்லையா??
இப்பொழுது இந்தமாதிரி விவாதங்கள்தான் அரசியலில் நடைபெறுகிறது!
இந்தமாதிரி விவாதங்கள் இருக்கும்வரை இந்தநாடு உருப்பட  வாய்ப்பில்லை
நாங்கள் சரியானவர்கள்!
நாங்கள் நேர்மையானவர்கள்!
நாங்கள் ஊழல் அற்றவர்கள்
நாங்கள் நிலஅபகரிப்பு, நிலமோசடி செய்யாதவர்கள்!
நாங்கள்  பெண்களை மதிக்கக்கூடியவர்கள்!
இந்தமாதிரி வார்த்தைகள் வந்தால்
ஆரோக்கியமாக இருக்கும்!
                                     *பேரரசு*
Previous Post

Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படமாக, அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில், அசரவைக்கும் சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சி !

Next Post

ஏ.ஆர்.ரகுமான் அறிமுகப்படுத்தியவர்கள்..!

Next Post
ஏ.ஆர்.ரகுமான் அறிமுகப்படுத்தியவர்கள்..!

ஏ.ஆர்.ரகுமான் அறிமுகப்படுத்தியவர்கள்..!

Popular News

  • பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான LIK திரைப்படம், ஏப்ரல் 3 வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” பட டீசர்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 27 அன்று வெளியாகிறது ’திட்டம் போட்டு திருடுற கூட்டம்’

    0 shares
    Share 0 Tweet 0
  • அனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு விலங்குகள் நல வாரியத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கு “ஆண்கள் ஜாக்கிரதை “ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0
  • மணல் கடத்தலுக்கு சவுக்கடி கொடுக்க வரும் ‘வீராபுராம் 220′

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.