• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

மிரளவைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலைப்புலி சேகரன் பெருமிதம்..!

by Tamil2daynews
September 24, 2021
in செய்திகள்
0
மிரளவைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலைப்புலி சேகரன் பெருமிதம்..!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஒரு மாநில முதல்வர்! அவர்தம் அமைச்சருடன் நடைப்பயிற்சியின் போது எவ்விதமான அதிகாரமிக்க தோரணை இல்லாமல் எதிர்கண்ட எளிய மக்களிடம் மிக இயல்பாக பேசியது கண்டு மிக மிக மகிழ்ச்சி அடைந்தோம். நான் இங்கே பகிர்வது பொய்யுரை அல்ல! புகழுரை அல்ல! மெய்யுரையே! இந்த சிறப்பு மிக்க பொன்மொழி கூட நீங்கள் உதித்ததே. வேண்டியவர் வேண்டாதவர் என்ற நிலை கொள்ளாது நடுநிலையாக நல்லவைகளை மட்டும் இனம்கண்டு உடனுக்குடன் செய்கின்ற செயல்பாடு, பகுத்தறிவுக்கும் மக்களின் நம்பிக்கையான பக்திக்கும் மதிப்பளிப்பது எதிர்ப்பாளர்களை கூட இன்முகம் காட்ட செய்கிறது. பெரியாரின் சமூக சிந்தனை!பசும்பொன்னாரின் ஆன்மீக நோக்கு!  பெருந்தலைவரின் பொதுநல தூய்மை! பேரறிஞர் அண்ணாவின் அரசியல் கோட்பாடு! கலைஞரின் மொழியினக் காப்பு அத்துணையும் கலந்த எத்தகைய முதல்வர் எங்களுக்கு…! முதல்வரே! எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
 இப்படிக்கு,
கலைப்புலி g சேகரன்
        தலைவர்
     தமிழ் இலக்க திரைப்பட ,குறும்பட,  ஆவணப்பட தயாரிப்பாளர்கள் நலச்சங்கம். சென்னை .பதிவு எண் 380/2011
Previous Post

‘‘அக்டோபர் 2 – கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யுங்கள்!’’

Next Post

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தில் இடம்பெற்ற ‘லல்லாரியோ..’ பாடலின் வீடியோ, அமேசன் பிரைமில் வெளியீடு.

Next Post
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தில் இடம்பெற்ற ‘லல்லாரியோ..’ பாடலின் வீடியோ, அமேசன் பிரைமில் வெளியீடு.

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' படத்தில் இடம்பெற்ற 'லல்லாரியோ..' பாடலின் வீடியோ, அமேசன் பிரைமில் வெளியீடு.

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.