• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆயுத பூஜையில் அண்ணன் – தங்கச்சி பாசப்போராட்டம்…

by Tamil2daynews
October 1, 2021
in சினிமா செய்திகள்
0
ஆயுத பூஜையில் அண்ணன் – தங்கச்சி பாசப்போராட்டம்…
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் சார்பில் அமேசான் ஒடிடி தளத்திற்காக நான்கு படங்களை தயாரித்துள்ளார். ‘ஜெய்பீம்’, ‘இராமே ஆண்டாலும் இராவனே ஆண்டாலும்’, ‘உடன்பிறப்பே’, ‘ஓ மை டாக்’ ஆகிய இந்த நான்கு படங்களில் ‘இராமே ஆண்டாலும் இராவனே ஆண்டாலும்’ சமீபத்தில் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜோதிகாவின் 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘உடன்பிறப்பே’ ஆயுத பூஜை ஸ்பெஷலாக வரும் அக்டோபர் 14 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது

 

‘பாசமலர்’, ‘கிழக்கு சீமையிலே’ ஆகிய படங்களின் வரிசையில் அண்ணன், தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக உருவாகியுள்ள இப்படத்தில் ஜோதிகா தங்கையாகவும், சசிகுமார் அண்ணனாகவும் நடித்திருக்கிறார்கள். ஜோதிகாவின் கணவராக சமுதிரகனி நடித்துள்ளார். சூரி முக்கிய வேடத்தில் நடிக்க, மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்

’கத்துக்குட்டி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சரவணன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக உருவாகியுள்ள ‘உடன்பிறப்பே’ ஆயுத பூஜை கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 14 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

Previous Post

வாகை சூடிய பத்துவருடங்கள்…

Next Post

‘ஒரு கோடி மட்டுமல்ல…இன்னும் உதவுவேன்’ ஃபெப்ஸி விழாவில் விஜய் சேதுபதி

Next Post
‘ஒரு கோடி மட்டுமல்ல…இன்னும் உதவுவேன்’ ஃபெப்ஸி விழாவில் விஜய் சேதுபதி

‘ஒரு கோடி மட்டுமல்ல...இன்னும் உதவுவேன்’ ஃபெப்ஸி விழாவில் விஜய் சேதுபதி

Popular News

  • தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

    0 shares
    Share 0 Tweet 0
  • மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’

    0 shares
    Share 0 Tweet 0
  • “துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் “ அன்பறிவு” திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.