• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

சுசீந்திரன்  மூலக்கதையில் வெண்ணிலா கபடிக்குழு -2, பிக்சர்பாக்ஸ்கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார்

by admin
May 10, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
சுசீந்திரன்  மூலக்கதையில் வெண்ணிலா கபடிக்குழு -2, பிக்சர்பாக்ஸ்கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார்
0
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கபடி விளையாட்டை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு எல்லா தரப்பு மக்களையும் பெரிதும்கவர்ந்தது. இப்படத்தின் மூலம் விஷ்ணு, புரோட்டா சூரி, இயக்குனர்  சுசீந்திரன் அனைவருக்கும் அங்கீகாரம் கிடைத்தது. மீண்டும்சுசீந்திரன் மூலகதையில் செல்வசேகரன் இயக்கத்தில்    வெண்ணிலா கபடிக்குழு -2 உருவாகியுள்ளது.

   இப்படத்தில் அனைவரையும்  மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் கபடி விளையாட்டை பிரமாதமாக படமாக்கியுள்ளார்கள்.  இந்தபடத்தில் கதாநாயகனாக விக்ராந்த்,  கதாநாயகியாக அர்த்தனா பினு,புரோட்டா சூரி,கிஷோர் , அப்புக்குட்டி, பசுபதி மற்றும் பலர்நடித்துள்ளார்கள்.          ஒளிப்பதிவு :E.கிருஷ்ணசாமி ,

இசை :செல்வகணேஷ், சண்டை:சூப்பர் சுப்ராயன்.

 நிஜ கபடி வீரர்களுடன்  விளையாடிய  கபடி விளையாட்டை தத்ரூபமாக படமாக்கியுள்ளார்கள்.  கபடி பிரியர்களுக்கு மட்டுமல்ல எல்லாதரப்பினருக்கும் வெண்ணிலா கபடிக்குழு -2 பிடிக்கும்.  சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ளஇப்படத்தை  விஜய் சேதுபதி நடித்த கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை,  படங்களின் விநியோகஸ்தருமான பிக்சர் பாக்ஸ்  கம்பெனி அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார் .

Previous Post

இரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி

Next Post

அன்புடன் கௌதமி ” சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல் !!

Next Post
அன்புடன் கௌதமி ” சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல் !!

அன்புடன் கௌதமி " சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல் !!

Popular News

  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.