• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விருதுகளை வாரி குவித்த அசுரனுக்கு குவியும் பாராட்டுக்கள்.

by Tamil2daynews
October 28, 2021
in சினிமா செய்திகள்
0
விருதுகளை வாரி குவித்த அசுரனுக்கு குவியும் பாராட்டுக்கள்.
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பொதுவாக தமிழ் சினிமாவில் வந்து நிறைய செலவு பண்ணி படம் எடுப்பாங்க ஆனா அந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க விளம்பரம் பண்ண மாட்டாங்க .
விளம்பரம் பண்ணா மட்டும்தான் அடித்தட்டு மக்கள் வரைக்கும் போயி ஒரு நல்ல படம்  மக்களை போய் சென்றடையும்.
 நிறைய பேர் இந்த தவறை பண்ணிட்டு இருக்காங்க ஆனா இதை தான் தயாரித்த முதல் படத்திலிருந்து கெட்டிக்காரத்தனமாக விளம்பரத்துக்கும் படத்தோட பட்ஜெட்டிலிருந்து ஒரு பங்கு செலவு செய்யணும் அப்படின்னு முடிவெடுத்தார் ஒரு தயாரிப்பாளர்.
 அவரு வேற யாரும் இல்லைங்க நம்ம கலைப்புலி தாணு அவர்கள் தான் .
அவர் படம் மிக பிரம்மாண்டமாக இருக்கும் போஸ்டர் பாத்தீங்கன்னா ஒரு ஏரியாவையே கவர் பண்ற அளவுக்கு மிகப் பெரிய சைஸ் போஸ்டரை மாறி ஓட்டுவார் அந்த அளவுக்கு செலவு பண்ண கூடிய ஒரு மிகப்பெரிய தாராள மனது உள்ள ஒரு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள்.
 அவர் நிறைய  செலவு பண்ணி  ஒரு கடைக்கோடி ரசிகன் வரைக்கும் கொண்டு சென்ற படம் தான் “அசுரன் “இதுக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு.
அந்த பிரம்மாண்டமான தயாரிப்பாளரை நம்ம தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் அவர்கள் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு அவர்களை அசுரன் படத்திற்காக தேசிய விருது பெற்றதற்காக மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் 💐
Previous Post

தமிழ்நாடு அரசால் இடமாற்றப்படும் நீலகிரி மாவட்ட தலைமை மருத்துவமனையை மருத்துவ வசதியற்ற கூடலூருக்கு மாற்ற வேண்டும்! – சீமான்

Next Post

NETFLIX  தனது அடுத்த அதிரடிவெளியீடான  சூப்பர்ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி” படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!

Next Post
NETFLIX  தனது அடுத்த அதிரடிவெளியீடான  சூப்பர்ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி” படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!

NETFLIX  தனது அடுத்த அதிரடிவெளியீடான  சூப்பர்ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி” படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!

Popular News

  • இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன்  இயக்குனராக  திரையுலகில் தடம் பதிக்கிறார்.

    இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இயக்குனராக திரையுலகில் தடம் பதிக்கிறார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் (VEGULI) நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.