• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சூர்யாவுக்கு எதிர்ப்புகள் வந்தால் பாம்பு தான் பதில் சொல்லும்…!

by Tamil2daynews
November 22, 2021
in சினிமா செய்திகள்
0
சூர்யாவுக்கு எதிர்ப்புகள் வந்தால் பாம்பு தான் பதில் சொல்லும்…!
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரித்திருந்த படம் “ஜெய்பீம்”. வெகுஜன மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றுவருகிறது இப்படம்.

இப்படம், பழங்குடியின மக்களின் வாழ்வியலையும், அவர்களின் இன்னல்களையும் எடுத்துரைப்பது போல் கூறப்பட்டதால் அநேக மக்கள் இதை கொண்டாடினர். ஆனால் குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்திவிட்டதாக நடிகர் சூர்யா மீது பாமக சார்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

ஒருசிலர் சூர்யாவை உதைத்தால் பணம் தருகிறோம் என்றும், சூர்யா வீட்டை பத்தாயிரம் மக்கள் கொண்டு முற்றுகையிடுவோம் என்றும் பல மிரட்டல்களை சூர்யா மீது வைத்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் காட்டுநாயக்கன் பழங்குடி இன மக்கள் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர். மதுரையில் இன்று ஒன்று கூடிய காட்டுநாயக்கன் பழங்குடி இன மக்கள் சூர்யாவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கையில் எலி பாம்புகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படத்தில் எங்களை பற்றி ஒரு அடையாளத்தை பதிவு செய்துள்ளார் சூர்யா. இதுவரை எந்த நடிகரும் இதை செய்யவில்லை. யாரும் எங்களை பற்றி பேசியதும் இல்லை.

அவருக்கு எதாவது என்றால், எதிரானவர்கள் மீது பாம்பையும் விட தயங்கமாட்டோம் என்று கூறியுள்ளனர். மேலும், அவருக்கு ஆதரவாக அவருடன் எப்பவும் உடன் இருப்போம் என்றும் கூறியுள்ளனர்.

Facebook Comments
Previous Post

(IIT)-ன் செயல் தமிழர்களை இழிவு படுத்துவதாகும் “நாம் தமிழர்” சீமான்…

Next Post

தலைசிறந்த முதல்வர் என்று  மு க ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக் கொள்வதா ? சீமான் கண்டனம்..!

Next Post
தலைசிறந்த முதல்வர் என்று  மு க ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக் கொள்வதா ? சீமான் கண்டனம்..!

தலைசிறந்த முதல்வர் என்று  மு க ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக் கொள்வதா ? சீமான் கண்டனம்..!

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.