• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

தற்காப்புகலை சாதனை இரட்டையர்களுக்கு ராஜ கலைஞர் விருது

by Tamil2daynews
November 29, 2021
in செய்திகள்
0
தற்காப்புகலை சாதனை இரட்டையர்களுக்கு ராஜ கலைஞர் விருது
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் உள்ள  இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி ( International Vrs Martial Arts Academy ) இயக்குனர் மகாகுரு Dr வி.ஆர்.எஸ் குமாரிடம் மூன்று வயது முதல் கராத்தே சிலம்பம் யோகா கிக் பாக்ஸிங் குபுடோ தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகலை கற்று இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி உலகிலேயே இரட்டையர்கள் முதன்முதலாக 9 வயதுக்குள்  கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனை படைத்து பல்வேறு உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து புதுச்சேரி ஆளுநர் . முதல்வர்   மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டு மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்றவர்கள் .
            காரைக்கால் குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் ( Good Shepherd English School ) 7ம் வகுப்பு பயிலும்  இரட்டையர்களான கே.ஸ்ரீவிசாகன் ( srivishakan) வயது 11 மற்றும் கே ஸ்ரீஹரிணி ( sriharini ) வயது 11 இவர்களை சிறப்பிக்கும் விதமாக பள்ளித் தாளாளர் ரான்சன் தாமஸ் முதல்வர் ஜாய் தாமஸ் ஆகியோர் இவர்களின் பல்வேறு சாதனைகளை பள்ளியின் சார்பாக  புத்தகமாக தயார்செய்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களின் கைகளால் வெளியிட்டனர் .
   மேலும் இவர்கள்  சாதனைக்கு  மகுடம் சேர்க்கும் விதமாக திருச்சி தேவர் கலையரங்கத்தில் தமிழக கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் தமிழகப் பண்பாட்டுக் கழகத்தால் ராஜ கலைஞர் விருது வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் திரைப்படம் மற்றும் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி சின்னத்திரை வெள்ளித்திரை நடிகை ஸ்ரீ துர்கா கௌதம் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ராஜ கலைஞன் விருது வழங்கப்பட்டது இவ்விழாவை தமிழக பண்பாட்டுக் கழகத்தின் மாநில தலைவர் ஜாகிர் உசேன் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தார்.
Previous Post

GVP யின் “பேச்சிலர்” திரைப்பட பத்திரைக்கையாளர் சந்திப்பு ! 

Next Post

தனது சொந்தக் குரலில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்க தமிழ்நாடு வெதர்மேன் இப்போது ஹூட் செயலியில் இணைந்துள்ளார்.

Next Post
தனது சொந்தக் குரலில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்க தமிழ்நாடு வெதர்மேன் இப்போது ஹூட் செயலியில் இணைந்துள்ளார்.

தனது சொந்தக் குரலில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்க தமிழ்நாடு வெதர்மேன் இப்போது ஹூட் செயலியில் இணைந்துள்ளார்.

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.