• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

தனது சொந்தக் குரலில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்க தமிழ்நாடு வெதர்மேன் இப்போது ஹூட் செயலியில் இணைந்துள்ளார்.

by Tamil2daynews
November 29, 2021
in செய்திகள்
0
தனது சொந்தக் குரலில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்க தமிழ்நாடு வெதர்மேன் இப்போது ஹூட் செயலியில் இணைந்துள்ளார்.
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV மற்றும் சன்னி போகலா இணைந்து சமீபத்தில் தொடங்கிய சமூக வலைத்தளமான ஹூட், சக்திவாய்ந்த குரல்களின் சமூகமாய் மாறியுள்ளது. அதில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இணைந்துள்ளார்.

திரு.பிரதீப் ஜானை வரவேற்று சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV கூறியதாவது,”தமிழகத்தின் வானிலையைத் துல்லியமாகக் கணித்தல், பொது அக்கறையோடு மக்களுக்கு சரியான நேரத்தில் வானிலை தகவல்களை வழங்கி எச்சரித்தல் ஆகியவற்றில் பிரதீப் ஜானின் பங்கு அளப்பரியது. அவரின் குரலை ஹூட்டில் மென்மேலும் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.” எனக் கூறியுள்ளார்.

மேலும், “தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானின் குரலைக் கேட்பது மகிழ்ச்சியாக உள்ளது. வானிலை பற்றின அவரது ஆழமான பகுப்பாய்வு, சமீபத்திய தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்புகள் பொதுமக்களுக்கு பெருமளவில் பயனளித்துள்ளன. அவர் ஹூட்டில் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது”, என ஹூட்டின் இணை நிறுவனர் சன்னி போகலா கூறியுள்ளார்.

இதற்கிடையில், பல்வேறு துறைகளைச் சார்ந்த முன்னணி நபர்களும் ஹூட்டில் இணைந்துள்ளனர். மிக எளிய செயல்முறையின் மூலம் ஒருவர் ஹூட்டில் இணைந்து 60 வினாடிகள் (சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு 180 வினாடிகள்) வரை ஆடியோ செய்தியைப் பதிவு செய்து உலகிற்குப் பகிரலாம். பயனர்கள் தங்கள் குரலுக்குத் திரைப்படம் போன்ற அனுபவத்தைக் கூட்டுவதற்கு பின்னணி இசையைச் சேர்க்க ஹூட் அனுமதிப்பது அதன் தனித்துவமான அம்சமாகும். மேலும் ஒரு செய்தியின் காட்சி நுணுக்கங்களை வெளிப்படுத்த புகைப்படத்தை இணைப்பதற்கும் ஹூட் உதவுகிறது. Cloud-Native தொழில்நுட்பத்தினாலான ஹூட், இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக வலைத்தளம் ஆகும்.

Previous Post

தற்காப்புகலை சாதனை இரட்டையர்களுக்கு ராஜ கலைஞர் விருது

Next Post

Take a Different Approach to Music of this upcoming Pan-India movie “Radhe Shyam”

Next Post
Take a Different Approach to Music of this upcoming Pan-India movie “Radhe Shyam”

Take a Different Approach to Music of this upcoming Pan-India movie "Radhe Shyam"

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.