• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“பிக் பாஸ்”புகழ் அபிஷேக்கை கிழித்தெடுத்த அவரது காதல் மனைவி..!

by Tamil2daynews
December 26, 2021
in சினிமா செய்திகள்
0
“பிக் பாஸ்”புகழ் அபிஷேக்கை கிழித்தெடுத்த அவரது காதல் மனைவி..!
0
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
திருமணதிற்கு பிறகு நானும் இந்த அனைத்து கொடுமைகளையும் சந்தித்தேன் அபிஷேக்கின் முன்னாள் மனைவி பரபரப்பு பேட்டி
விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது இந்த நிலையில் கடந்த அக்டோபர் 3ம் தேதி ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வந்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
அவர்களில் ஒருவர்தான் அபிஷேக், அபிஷேக்கை பலருக்கும் தெரிந்து இருக்கும். அபிஷேக் யூடியூபில் தன்னை அதிமேதாவி என காட்டிக் கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வருவார். மேலும் இவருக்கு சினிமா பையன் என செல்லப்பெயர் இவரே வைத்துக் கொண்டார் இவரைப் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது அந்த அளவு பிரபலமாகிவிட்டார்.
மேலும் இவர் பிரபலங்களை பேட்டி எடுக்கும் பொழுது இவர் கொடுக்கும் ரியாக்ஷனை கண்டு கடுப்பாகாதவர்களே இருக்க முடியாது மேலும் சமீபத்தில் விஜய் ஆண்டனியை பேட்டி எடுத்தார் அப்பொழுது வெயிலோடு விளையாடி பாடலை பாடி அனைவரையும் வச்சி செய்தார். மேலும் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்ட பொழுது இரண்டாவது நாளிலேயே தன்னுடைய அம்மா பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் பேசி அழுதார்.
மேலும் நேற்று எபிசோடில் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் திருமண வாழ்க்கை முடிந்தது பற்றி பேசிய அபிஷேக் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து சில தகவலை கூறினார் அதாவது தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் தவறான ஆளாக இல்லாமல் இருந்திருந்தால் எனது அப்பாவை காப்பாற்றி இருப்பேன் என கூறினார்.
அபிஷேக் எதனால் திருமணம் முறிந்தது என்று மட்டும் கூறவே இல்லை இந்த நிலையில் அபிஷேக்கின் முன்னாள் மனைவி தீபா கடந்த ஜூலை மாதம் திருமணத்திற்கு பின் பெண்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளை பற்றி பேசினார் அப்போது அவர் பேசியதாவது டொமஸ்டிக் வயலேன்ஸ் நானும் அனுபவித்து உள்ளேன்.
அதேபோல் அது குறித்த நான் பேசியபோது யாரும் நம்பவில்லை அதனால் அந்த உறவை விட்டு வெளியே வந்துவிட்டேன் என பேசியுள்ளார் இப்படி இதுபோல் உங்களுக்கு நடந்திருந்தால் நீங்கள் அந்த உறவை விட்டு வெளியே வந்து விடுங்கள் என பேசினார்.
Previous Post

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி..!

Next Post

செம குஷியில் இருக்கும் விக்னேஷ் சிவன்..! காரணம் ரஜினிதான்..?

Next Post
செம குஷியில் இருக்கும் விக்னேஷ் சிவன்..! காரணம் ரஜினிதான்..?

செம குஷியில் இருக்கும் விக்னேஷ் சிவன்..! காரணம் ரஜினிதான்..?

Popular News

  • ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

    0 shares
    Share 0 Tweet 0
  • புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர் ARK சரவணன் இயக்கத்தில், நடிகர் ஹிப் ஹாப் ஆதி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 3, 2026

ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

August 3, 2026

புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

August 3, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

August 3, 2026

கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

August 3, 2026

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

August 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.