• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

 *சாத்தானின் விதியை மாத்தி எழுதும் சாமானியன்: விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ டீசர்!*

by Tamil2daynews
December 28, 2021
in சினிமா செய்திகள்
0
 *சாத்தானின் விதியை மாத்தி எழுதும் சாமானியன்: விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ டீசர்!*
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

*விஷால்*  நடிப்பில் உருவாகி வரும் ’ *வீரமே வாகை சூடும்* ’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த  நிலையில் இந்த படம் வரும் ஜனவரி *26* ஆம் தேதி ரிலீஸாக  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின்  டீசர் நேற்று வெளியாகி உள்ள நிலையில்  தற்போது வைரலாகி வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டீஸரின்  வீடியோவில் ’இங்கே மனிதர்கள் இரண்டே  வகைதான். ஒருத்தர் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ நினைக்கிற சாமானியர்கள்,  இன்னொருத்தர் அந்த சாமானியர்களின் *பணம்* , *புகழ்* , *பதவி🪑* , அதிகாரத்தை பறிக்க நினைக்கும் சாத்தான்கள்.சாத்தான்களின் விதியை  மாற்றி எழுத வேண்டிய சூழல் ஒருநாள் ஒரு சாமானியன்  கைக்கு வரும்’என்ற வசனத்துடன் தொடங்கும் இந்த டீசர்  அதிரடி ஆக்ஷன் காட்சிகளை கொண்டு உள்ளது என்பதும் *விஷாலின்*  ஆக்சன் படங்களில் மிகச்சிறந்த படமாக  இது இருக்கும் என்றும் டீசரில்  இருந்து தெரிய வருகிறது. விஷால் நடித்த  படங்களில் இது முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும்் என்பது சந்தேகமில்லை.

வீரமே வாகை சூடும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Previous Post

“புஷ்பா”படத்தில் நிர்வாணமாக நடிக்க வேண்டியது இவங்கதான்..?

Next Post

5 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து, சாதனை படைத்த விஷாலின் “வீரமே வாகை சூடும்” டீசர் ! 

Next Post
5 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து, சாதனை படைத்த விஷாலின் “வீரமே வாகை சூடும்” டீசர் ! 

5 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து, சாதனை படைத்த விஷாலின் “வீரமே வாகை சூடும்” டீசர் ! 

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை கொடுத்தது பாக்கியமாக பார்க்கிறேன் – யோகி பாபு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.