• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.

by Tamil2daynews
December 31, 2021
in சினிமா செய்திகள்
0
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Vels Film International Dr. ஐசரி  K கணேஷ் வழங்கும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.

 

கௌதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்களில்   எப்போதும் பெண் பாத்திரங்கள்  போற்றுக்கூடியதாகவும், பெருமைக்குரியதாகவும் தான் அமைந்திருக்கும். அவரது பெண் கதாபாத்திரங்கள் மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் மற்றும் மனதை கவரும் அழுத்தமிகு பாத்திரமாகவும் இருக்கும், பல நடிகைகள் திரையில் அப்பாத்திரங்களை பிரதிபலித்து, மில்லியன் இதயங்களைத் வென்றுள்ளனர், மேலும் பலர் தங்கள் திறமையையும்  பிரபல்யத்தையும்  அப்பாத்திரங்கள் மூலம் மீட்டெடுத்துள்ளனர்.  கௌதம் வாசுதேவ் மேனனின்  மிடாஸ்-டச், இந்த பெண் கதாபாத்திரங்களை நம் அனைவர் மனதிற்கும் மிகவும் நெருக்கமானாதாக்கி விடுகிறது. இந்த வரிசையில்  அடுத்து இடம்பெறவுள்ள  யார் என்று தெரியுமா? ஜம்ப லகடி பம்பா, பிரேம கதா சித்திரம் 2, மற்றும் அனுகுன்னடி ஒகடி அயினடி ஒகடி போன்ற தெலுங்கு படங்களில் தனது அழகான, கவர்ச்சிகர தோற்றத்திற்காக புகழ் பெற்ற மும்பையைச் சேர்ந்த நடிகை சித்தி இதானி தான் அவர். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், Vels Film International  Dr. ஐசரி K கணேஷ் தயாரிப்பில், சிலம்பரசன் TR முதன்மை வேடத்தில்
நடிக்கும் ‘வென்று தணிந்தது காடு’ படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில்
அறிமுகமாகிறார். கௌதம் வாசுதேவ் மேனனின் பழைய திரைப்படங்களைப் போலவே, வெந்து தணிந்தது காடு படத்திலும் நாயகி கதாபாத்திரம் வலுவானவதாகவும், அழுத்தமிகுந்த பாத்திரமாகவும் அனைந்துள்ளது.

தற்போது படக்குழு சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது, படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வெந்து தணிந்தது காடு  படத்தின் டீசர் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் குரலில், அவர் இசையமைப்பில் வெளியான  “மறக்குமா நெஞ்சம்” பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Previous Post

“வேலன்” ஒரு அழகான குடும்ப திரைப்படம் – நடிகர் ப்ராங்ஸ்டர் ராகுல் !

Next Post

பெரும் எதிர்பார்ப்புடன், அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்” திரைப்படம் – 11:11 Productions தயாரிப்பாளர்  Dr.பிரபு திலக் !

Next Post
பெரும் எதிர்பார்ப்புடன், அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்” திரைப்படம் – 11:11 Productions தயாரிப்பாளர்  Dr.பிரபு திலக் !

பெரும் எதிர்பார்ப்புடன், அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது “தீர்ப்புகள் விற்கப்படும்” திரைப்படம் - 11:11 Productions தயாரிப்பாளர்  Dr.பிரபு திலக் !

Popular News

  • “நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு “வேட்டைக்காரி”!

    0 shares
    Share 0 Tweet 0
  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

June 29, 2026

ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

June 29, 2026

“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

June 29, 2026

என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

June 29, 2026

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

June 29, 2026

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.