• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“வேலன்” மனதை வருடும் இனிமையான படைப்பாக இருக்கும் – Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் !

by Tamil2daynews
December 31, 2021
in சினிமா செய்திகள்
0
“வேலன்” மனதை வருடும் இனிமையான படைப்பாக இருக்கும் – Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் !
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

திரைப்படத் துறையில் புகழ்பெற்ற பல தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன, அவை முதன்மையாக நல்ல உள்ளடக்கத்தின் மீது தான் நம்பிக்கை வைக்கின்றன. அவர்கள் எப்போதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களால் பாராட்டப்படும், சிறந்த உள்ளடக்கம் கொண்ட தரமான படைப்புகளை உருவாக்கவே விரும்புகிறார்கள். உண்மையில், அவர்கள் திரைக்கதை மற்றும் குணாதிசயங்களின் அடிப்படையில், கலைஞர்களை இறுதி செய்கிறார்கள், ஏனெனில் அவர்கள் அவர்களை கதையின் சார்பில் இயங்கும்  ஹீரோக்களாக பார்க்கவே விரும்புகிறார்கள். இந்த வகையில் Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், ஒரு தூய முன்னுதாரணமாக நிற்கிறார். உலகளாவிய ரசிகர்களை ஈர்க்கும்  படைப்புகளை தருவதால்,  ஒட்டுமொத்த வர்த்தக வட்டத்திலும் அவருக்கும் பெரும் பாரட்டுக்கள் கிடைத்து வருகிறது. இந்த வரிசையில் இயக்குநர் கவின் எழுதி இயக்கிய முகன்-சூரி-மீனாட்சி நடித்துள்ள “வேலன்” திரைப்படம் இன்று (டிசம்பர் 31, 2021)  தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கூறியதாவது.., “திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களுக்கு ரசிக்கத்தக்க அனுபவத்தை அளிக்கும் திரைப்படங்கள் குறித்து,  நான் எப்போதும் பிரமிப்புடன் கவனித்து  வருகிறேன். உண்மையில், திரைப்படத் தயாரிப்பு பள்ளியில் குடும்ப படங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட பாடம் உள்ளது, அது பல வகைகளில் ‘பார்வையாளர்களின் உளவியல்’ பற்றி விவாதிக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, ஒரு குடும்பம் திரையரங்கிற்குச் சென்று திரைப்படத்தைப் பார்க்கும் போது, அவர்கள் முதலீடு செய்த நேரம், பணம் ஆகிவற்றிற்கு ஏற்ற வகையில் முழு திருப்தியுடன் வெளியேறுவதைப் பார்க்கும்போது தான், நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அந்த வகையில் பார்வையாளர்களுக்கு சிறப்பானதொரு அனுபவத்தை வழங்கும் படமாக “வேலன்” இருக்கும். கவின் ஒரு அழகான திரைப்படத்தை அட்டகாசமாக  வடிவமைத்து உருவாக்கியுள்ளார், இப்படத்தின் நடிகர்கள் அதற்கு உயிர் சேர்த்துள்ளனர். முகேன் ஒரு அற்புதமான கலைஞர்,  கடின உழைப்பு, நேர்மை, தயாரிப்பாளருடனான நட்பு மற்றும் ஒழுக்கம் மிகுந்த  நடிகர்களை தமிழ் சினிமா ஏற்றுகொள்ள தவறியே இல்லை, இந்த குணங்கள் முகேனை  ஒரு புகழ்பெற்ற ஐகானாக மாற்றும், அவர் திரைத்துறையில் பெரிய இடத்தை அடைவார். இந்த படத்திற்கு சூரி மிகப்பெரும் தூண், திரைப்படத்தில் அவர் முகேனுக்கு சமமாக இருப்பார். மீனாட்சி கோவிந்தராஜன் ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகை, மேலும் அவர் படப்பிடிப்பு முழுவதும் செட்டுக்கு ஒரு நொடி கூட தாமதமாக வந்ததில்லை. பிரபு சார் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படம் பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். இந்தப் படத்தை வரவேற்று, நல்ல எண்ணிக்கையில் திரையரங்குகளில், திரையிடப்படுவதை உறுதி செய்த திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் கவின் எழுதி இயக்கியுள்ள வேலன் திரைப்படத்தை Skyman Films International சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார்.

Previous Post

Thank you note from the desk of M/S. “ROWDY PICTURES”.

Next Post

ரசிகர்களை உற்சாகபடுத்தும் படைப்பாக பிளான் பண்ணி பண்ணனும் படம் இருக்கும் – நடிகர் பால சரவணன் !

Next Post
ரசிகர்களை உற்சாகபடுத்தும் படைப்பாக பிளான் பண்ணி பண்ணனும் படம் இருக்கும் – நடிகர் பால சரவணன் !

ரசிகர்களை உற்சாகபடுத்தும் படைப்பாக பிளான் பண்ணி பண்ணனும் படம் இருக்கும் - நடிகர் பால சரவணன் !

Popular News

  • பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாகார்ஜுனாவின் ‘கிங் 100 – King 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா – Karna’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

November 12, 2026

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

November 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

November 12, 2026

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

November 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.