• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தண்ணி வண்டி தயாரிப்பாளருக்கு தண்ணி காட்டும்  ஹீரோ..! ஒருவேளை யாஷிகா ஆனந்த் உடன் இருப்பாரோ….

by Tamil2daynews
January 1, 2022
in சினிமா செய்திகள்
0
தண்ணி வண்டி தயாரிப்பாளருக்கு தண்ணி காட்டும்  ஹீரோ..! ஒருவேளை யாஷிகா ஆனந்த் உடன் இருப்பாரோ….
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பொதுவாக தமிழ் சினிமாவில் சிறுமுதலீட்டு படங்களில் நடிக்க வேண்டும் என்ற புதுமுக நடிகர்கள் நிறைய பேர் ஆர்வம் காட்டுவார்கள் . அப்படி ஒரு படம் எடுத்து சூட்டிங் முடிந்து அதிர்ஷ்டவசமாக அடுத்த படத்துல நடிக்க ஆரம்பித்து விட்டால் தான் நடித்த முதல் படத்தோட நிகழ்ச்சில எதுவுமே கலந்துக்க மாட்டாங்க . இப்ப இதுதான் தமிழ் சினிமாவில்  நடந்துகிட்டு இருக்கிற ஒரு உண்மையான விஷயம். அப்படி ஒரு விஷயம்தான் இந்த தண்ணி வண்டி படத்துக்கு நடந்திருக்கு.
மணியார் குடும்பம் என்ற படத்தில் நடித்த தம்பிராமையாவின் மகன் உமாபதிராமையாதான்  படத்தோட கதாநாயகன்.
இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ் பண்ணலாம் அப்படின்னு நினைக்கும்போது படத்தோட எந்த ஒரு விளம்பர
நிகழ்ச்சிக்கும் வரவில்லை என கூறியுள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளர்.
யார் இந்த உமாபதி ராமைய்யா  மணியார் குடும்பம் திரைப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நடிகை யாஷிகா ஆனந்த் உடன்  கிசுகிசுக்கப்பட்டவர் தான் உமாபதி ராமையா. சரி அப்பா தம்பி ராமையாவின் பெயரை கெடுக்க ஒரு பிள்ளை வேண்டாமா அவர்தான் இந்த உமாபதி ராமையா. மேலும் இவர் யாஷிகா ஆனந்த் குடித்துவிட்டு போதையில் கார் ஓட்டி விபத்து நேர்ந்த பொழுது அவரை மருத்துவமனையில் பக்கத்தில் இருந்து 30 நாள் வரை இவர்கள் கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
Previous Post

வலிமை’க்கு பிறகு வருகிறது “அயர்ன் மாஸ்க்”

Next Post

LIGER (Saala Crossbreed) Liger Breaks Pan India Records

Next Post
LIGER (Saala Crossbreed) Liger Breaks Pan India Records

LIGER (Saala Crossbreed) Liger Breaks Pan India Records

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.