

பொதுவாக தமிழ் சினிமாவில் சிறுமுதலீட்டு படங்களில் நடிக்க வேண்டும் என்ற புதுமுக நடிகர்கள் நிறைய பேர் ஆர்வம் காட்டுவார்கள் . அப்படி ஒரு படம் எடுத்து சூட்டிங் முடிந்து அதிர்ஷ்டவசமாக அடுத்த படத்துல நடிக்க ஆரம்பித்து விட்டால் தான் நடித்த முதல் படத்தோட நிகழ்ச்சில எதுவுமே கலந்துக்க மாட்டாங்க . இப்ப இதுதான் தமிழ் சினிமாவில் நடந்துகிட்டு இருக்கிற ஒரு உண்மையான விஷயம். அப்படி ஒரு விஷயம்தான் இந்த தண்ணி வண்டி படத்துக்கு நடந்திருக்கு.
மணியார் குடும்பம் என்ற படத்தில் நடித்த தம்பிராமையாவின் மகன் உமாபதிராமையாதான் படத்தோட கதாநாயகன்.
இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ் பண்ணலாம் அப்படின்னு நினைக்கும்போது படத்தோட எந்த ஒரு விளம்பர
நிகழ்ச்சிக்கும் வரவில்லை என கூறியுள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளர்.



யார் இந்த உமாபதி ராமைய்யா மணியார் குடும்பம் திரைப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நடிகை யாஷிகா ஆனந்த் உடன் கிசுகிசுக்கப்பட்டவர் தான் உமாபதி ராமையா. சரி அப்பா தம்பி ராமையாவின் பெயரை கெடுக்க ஒரு பிள்ளை வேண்டாமா அவர்தான் இந்த உமாபதி ராமையா. மேலும் இவர் யாஷிகா ஆனந்த் குடித்துவிட்டு போதையில் கார் ஓட்டி விபத்து நேர்ந்த பொழுது அவரை மருத்துவமனையில் பக்கத்தில் இருந்து 30 நாள் வரை இவர்கள் கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..









