• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

LIGER (Saala Crossbreed) Liger Breaks Pan India Records

by Tamil2daynews
January 2, 2022
in சினிமா செய்திகள்
0
LIGER (Saala Crossbreed) Liger Breaks Pan India Records
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான  LIGER ( saala Crossbreed )இந்திய அளவில் சாதனைகள் படைத்து வருகிறது !

விஜய் தேவரகொண்டாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட LIGER (Saala Crossbreed) படத்தின் காட்சித்துணுக்கு  (glimpse)  புத்தாண்டு பரிசாக  வெளியாகியுள்ளது. ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கும் அளவிலான  அட்ரினலின் பம்ப் செய்யும் MMA  சண்டைக் காட்சிகளைப் பற்றிய ஒரு சிறு பார்வையை இந்த வீடியோ வழங்கியுள்ளது, ‘மும்பை தெருக்களின் சேரி நாயகன்… சாய் வாலா… லைகர்…”  அறிமுகத்தை வெளிப்படுத்துவதாக இந்த காட்சித்துணுக்கு அமைந்துள்ளது.

தனது ஹீரோக்களை ஸ்டைலான அட்டகாசமான அவதாரங்களில் வழங்குவதில் ராஜாவாக திகழும் திறமைமிகு இயக்குனர் பூரி ஜெகன்நாத், இந்த மிகப்பிரமாண்டமான இந்திய பன்மொழி திரைப்படத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத ஸ்டைலான மற்றும் அதிரடி அவதாரத்த்தில் காட்டியுள்ளார். விஜய் ஒரு மிருகம் போல் கூர்மையான உடலமைப்புடன்,  முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இது வரை இல்லாத ஸ்டைலில் அனைவரையும் கவரும் தோற்றத்தில் மிளிர்கிறார்.

Liger Glimpse காட்சித்துணுக்கு,  வெளியான 24 மணிநேரத்தில் இதுவரையிலான  சாதனைகளை முறியடித்து, இனி  வரும் இந்தியா திரைப்படங்களுக்கு மிகப்பெரும் அளவுகோலை அமைத்துள்ளது. 24 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோ வெறும் 7 மணி நேரத்தில் முந்தைய சிறந்த சாதனைகள் அனைத்தையும் முறியடித்துள்ளது. இந்த வீடியோ YouTube தளத்தில், டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

#LigerFirstGlimpse என்ற ஹேஷ்டேக் இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது அபூர்வ சாதனை. இனி வரும் இந்திய  திரைப்படங்கள் இந்த  சாதனையை முறியடிப்பது என்பது மிக மிக கடினம்.

Previous Post

தண்ணி வண்டி தயாரிப்பாளருக்கு தண்ணி காட்டும்  ஹீரோ..! ஒருவேளை யாஷிகா ஆனந்த் உடன் இருப்பாரோ….

Next Post

ஜீ5- ஒரிஜினல் வெளியீடான, ‘பிளட் மணி’ (Blood Money)

Next Post
ஜீ5- ஒரிஜினல் வெளியீடான, ‘பிளட் மணி’ (Blood Money)

ஜீ5- ஒரிஜினல் வெளியீடான, 'பிளட் மணி' (Blood Money)

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.