• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜீ5- ஒரிஜினல் வெளியீடான, ‘பிளட் மணி’ (Blood Money)

by Tamil2daynews
January 2, 2022
in சினிமா செய்திகள்
0
ஜீ5- ஒரிஜினல் வெளியீடான, ‘பிளட் மணி’ (Blood Money)
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஜீ5- ஒரிஜினல் வெளியீடான, ‘பிளட் மணி’ (Blood Money)  திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் இதயங்களை ஒருங்கே வென்றுள்ளது !

ஜீ5 OTT தளத்தில்  டிசம்பர் 24 அன்று நேரடியாக வெளியான சஸ்பென்ஸ் டிராமா திரைப்படமான  ‘பிளட் மணி’ (Blood Money)  உலகமெங்கும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் ப்ரியா பவானி சங்கர், ஷிரிஷ், கிஷோர் நடிப்பில் வெளியான, ‘பிளட் மணி’ திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று, ஜீ5 OTT தளத்தில், அதிக எண்ணிக்கையிலான பார்வைகளை பெற்று, புதிய சாதனைகள் படைத்து வருகிறது.

‘பிளட் மணி’ (Blood Money) திரைப்படம் சமூகத்தில் ஊடகங்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என கூறும் படைப்பாக உருவாகி பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது, பிளட் மணி திரைப்படம், ஊடகங்களின் உண்மையான சக்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படமாக வந்துள்ளது.ஒரு அற்புதமான கதையுடன், சமூகத்தின் மீதான அழுத்தமான கேள்வியுடன், எளிய மனிதர்களின் வலியை சொல்லும் படைப்பாக, இப்படம் இருப்பதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். நடிகர்களின் நடிப்பு, சிறப்பான திரைக்கதை,  தொழில்நுட்பத்தில் வலுவான உருவாக்கம் என அனைத்து அம்சங்களும் இப்படத்தினை ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவமாக மாற்றியுள்ளது. படத்திற்கு கிடைத்து வரும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பும், பாராட்டுக்களும் படத்தின் மீதான கவனத்தை அனைத்து தரப்பிலும் பெருமளவு அதிகரித்து,  பெரும் வெற்றியை தந்து வருகிறது.

இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் உருவான இப்படத்தை எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் இர்பான் மாலிக் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். உலகமெங்கும் ஜீ5 OTT தளத்தில் இப்படத்தை காணலாம்.

திரைக்கதை, வசனம் – சங்கர் தாஸ்
ஒளிப்பதிவு – G பாலமுருகன் DFT
இசை – சதிஷ் ரகுநந்தன்
கலை – சூர்யா ராஜீவன்
படத்தொகுப்பு – பிரசன்னா GK
பாடல்கள் – Kugai M புகழேந்தி

உலகமெங்கும் OTT தளங்களுக்கிடையேயான போட்டி கடுமையாகி கொண்டிருக்கும் வேளையில், ZEE5 அதன் சந்தாதாரர்களுக்கு பலவிதமான ஆச்சரியமிக்க, பொழுதுபோக்கு மற்றும் அழுத்தமான ஒரிஜினல் கதைகளை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, விநோதய சித்தம், டிக்கிலோனா, மலேசியா டூ அம்னீஷியா மற்றும் பல பிளாக்பஸ்டர் படங்களை தொடர்ச்சியாக தந்து வருவதில், உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு ZEE5 சிறந்த பொழுதுபோக்கு தளமாக கவனத்தை ஈர்க்கிறது.

Previous Post

LIGER (Saala Crossbreed) Liger Breaks Pan India Records

Next Post

அனைவரையும் கவர்ந்த எஸ் ஜே சூர்யா வின் ட்விட்டர் பதிவு..!

Next Post
அனைவரையும் கவர்ந்த  எஸ் ஜே சூர்யா வின் ட்விட்டர் பதிவு..!

அனைவரையும் கவர்ந்த எஸ் ஜே சூர்யா வின் ட்விட்டர் பதிவு..!

Popular News

  • ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், ”இது என்னுடைய முதல் மேடை. கனவு போல உள்ளது. வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ‘தாய் கிழவி’ படம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும்”.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

June 29, 2026

ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

June 29, 2026

“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

June 29, 2026

என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

June 29, 2026

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

June 29, 2026

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.