• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வலிமையை வட்டமிடும் OTT தளங்கள்… ஒப்புக்கொண்டாரா போனி கபூர் ?

by Tamil2daynews
January 6, 2022
in சினிமா செய்திகள்
0
கவர்ச்சியின் எல்லைக்கே சென்ற சமந்தா- விவாகரத்துக்குப் பின் இப்படி ஒரு  விவகாரமா..???
0
SHARES
45
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Valimai second single update: Promo video releasing today?- Cinema express
கொரொனா,ஓமிக்ரான் பரவல் காரணமாக வலிமை திரைப்படத்தின் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்து ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.போனி கபூர் தயாரிப்பில், அஜித் மீண்டும் இயக்குனர் வினோத்துடன் கைகோர்த்திருக்கும் திரைப்படம் தான் வலிமை. இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெறி கொண்டு காத்திருக்கின்றனர். மும்மொழிகளில் அஜித்தின் வலிமையை அனுபவிக்கவும் எனவும் உலகளவில் வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் 13 ஆம் திரையிடப்படவுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் போனி கபூர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி 10 ஆம் தேதிக்கு பிறகு நிலைமை மாறலாம் எனவும், கட்டுப்பாடுகள் கடுமை படுத்த படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது. ஒருவேளை இம்முறையும் திரைப்படம் ரீலீஸ் ஆகாதோ என ரசிகர்கள் ஒரு பக்கம் அச்சத்தில் இருக்க, இது தான் டா சான்ஸ் என போனி கபூரிடம் சில ott தளங்கள் டீலிங் பேசி வருகிறார்களாம்.தயாரிப்பாளர் போனி கபூரே சற்று குழப்பத்தில் தான் உள்ளார் எனவும், இருந்தாலும் ott யில் வெளியிட மாட்டார் எனவும் நெருங்கிய வட்டத்தில் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், மாஸ்டர் திரைப்படம் தயாரிப்பாளர் போல, நீங்களும் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
Previous Post

மட்டி ‘திரைப்படம் அமேசன் பிரைமில் ! வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Next Post

கவர்ச்சியின் எல்லைக்கே சென்ற சமந்தா- விவாகரத்துக்குப் பின் இப்படி ஒரு விவகாரமா..???

Next Post
10 வருடங்களுக்கு இப்படம் குறித்து அனைவரும் பேச வேண்டும் – ஸ்டன் சிவா

கவர்ச்சியின் எல்லைக்கே சென்ற சமந்தா- விவாகரத்துக்குப் பின் இப்படி ஒரு விவகாரமா..???

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.