• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அன்றே ஹிந்திப் பாடலை ஓரம்கட்டிய தமிழ் சினிமா.. எல்லா புகழும் இசைஞானிக்கே

by Tamil2daynews
January 10, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
List of awards and nominations received by Ilaiyaraaja - Wikipediaகோலிவுட்டை பொருத்தவரை இசை என்றாலே அது இளையராஜா தான். எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் இளையராஜா பாடல்கள் இல்லாமல் அந்த நிகழ்ச்சி களைகட்டாது. இளையராஜா இசையில் பல பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் வெற்றி வாகை சூடி உள்ளது.ஆனால் இளையராஜா இந்த இடத்தை அவ்வளவு எளிதாக அடைந்து விடவில்லை. ஒரு சமயத்தில் அதாவது 1976 கால கட்டங்கள் வரை ஹிந்தி பாடல்கள் தான் தமிழகத்தில் ஆளுமை செய்து வந்ததாம். அந்த சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த Gurubani மற்றும் R.D.Burman ஆகிய இரண்டு பாலிவுட் இசையமைப்பாளர்களின் இசைக்கும் தமிழ் ரசிகர்கள் அடிமையாகவே இருந்தார்களாம்.
Top 10 Ilayaraja Love Songs [Tamil] That Will Make U Fall In Love Over & Again - Top Ten Gama
அந்த அளவிற்கு அவர்களின் இசை இருந்துள்ளது. அதன்பின்னர் 1976ஆம் ஆண்டு வெளியான அண்ணக்கிளி என்ற படம் மூலம் இளையராஜா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் இசை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டது.இப்படத்தின் வெற்றி காரணமாக தமிழ் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக இளையராஜா பக்கம் திரும்பியது. அடுத்தடுத்து கிடைத்த தொடர் வெற்றி காரணமாக இளையராஜா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இசையமைக்க தொடங்கி விட்டார்.
HBD Ilayaraja: Facts About His Contribution To Telugu Films
அதுவரை ஹிந்தி பாடல்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் இளையராஜா மிகவும் குறுகிய காலத்திலேயே அந்த ஆதிக்கத்தை மாற்றி அவர் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். அதுமட்டுமல்ல முன்பெல்லாம் படத்தை தயார் செய்த பின்னர் தான் பாடல்களை தயார் செய்வார்கள்.ஆனால் இளையராஜா வந்த பின்னர் அவரின் இசையில் 5 பாடல்களை தயார் செய்த பின்னரே படத்தை தயார் செய்யும் அளவிற்கு நிலைமை மாறியது. அதனால் தான் அவரை நாம் இசைஞானி இளையராஜா என அழைக்கிறோம்.
Previous Post

வார்னர் மியூசிக் இந்தியா (Warner Music India) நிறுவனம், அமேசான் ஒரிஜினல் (Amazon Original) சீரிஸான “ புத்தம் புது காலை விடியாதா” தொடரின் பாடல்களை வெளியிட்டுள்ளது !

Next Post

4-வது சங்கமத்தை நடத்திய இலங்கேஸ்வரி முருகன் ; பெண் சாதனையாளர்களுக்கு சுயம்பி விருது வழங்கி கவுரவிப்பு

Next Post

4-வது சங்கமத்தை நடத்திய இலங்கேஸ்வரி முருகன் ; பெண் சாதனையாளர்களுக்கு சுயம்பி விருது வழங்கி கவுரவிப்பு

Popular News

  • ஓவியர் வீர சந்தானம் அவர்களின் 3வது ஆண்டு நினைவு நாள்

    ஓவியர் வீர சந்தானம் அவர்களின் 3வது ஆண்டு நினைவு நாள்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் ரவி மரியா, ராதாரவி நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • விஷால் அறிமுக இயக்குனராகவும்,நடிப்பில் சிகரமாகவும்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் மகுடங்களை சூடும் மகுடம் டீசர்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ, ஜூன் 18 முதல் உலகளாவிய அளவில் “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை அறிவித்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.